Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 6

Advertisement

உங்களுக்கு தெரியாதா நம்மூ தங்கம். திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் சொல்லியிருக்காரு கனவு காணச்சொல்லி. அப்பதான் லட்சியத்தை அடையமுடியும். உங்க ஜொள்ளு பார்ட்டி கேட்ட கேள்விக்கு கண்டிப்பா பதில் கண்டுபுடிச்சு சொல்லிருவா யாழி.
எனக்கு ஒரு சந்தேகம் நம்மூ. ரைட்டர் ஜீ துடியனோட கண்ணாலத்தையும் கண்ணாலச் சாப்பாட்டையும் கண்ணுலையே காமிக்கலையே. அதை வீடியோ எடுத்ததையும் காமிக்கலையே. யாழிக்கு எம்பூட்டு லைக்ஸ் வியூஸ் போச்சுன்னு சொல்லவேயில்லையே.??????????????
0418dffc31fe69c13f949a420454b53f.jpg
 
Top