நன்றிகள் சிஸ் ☺?Nice start
நன்றிகள் சிஸ் ☺?Nice start
Thank you ji ?கலக்கலான ஆரம்பம் வாழ்த்துக்கள் தோழி. ? ? ?
படு சீரியஸ்சாக அதி, செம ஜாலி யாழி சூப்பர்
அக்கா தம்பி சேட்டை ரசிப்பு.
Nirmala vandhachu ???அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
ராகம் – 1.1 - Tamil Novels at TamilNovelWriters
“அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே… ஓம் ஓம் ஓம் ஓம்… உன் புகழ் செவிகளில் சேருதே… உள்ளம் பரவசம் ஆகுதே…” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க திரும்பும் திசையெங்கும் ‘அண்ணாமலையானுக்கு அரோகரா..!!’ என்ற கோஷமும் ‘ஓம்...tamilnovelwriters.comராகம் – 1.2 - Tamil Novels at TamilNovelWriters
“ஹாய் பிரெண்ட்ஸ் நான் உங்கள் மெல்விண்யாழி..!! எல்லாரும் எப்படி இருக்கீங்க..??” என்று ஒரு கையில் கைபேசியை உயர்த்தி பிடித்து கொண்டு மாலை சூரியனின் கதிர்கள் முகத்தில் பட்டு கண்களை கூச செய்திட மறு கையை நெற்றி மீது வைத்து கொண்டே வந்தவள் கைபேசியை திருப்பி கிரிவல பாதையில் அப்போது தான் நடக்க தொடங்கி...tamilnovelwriters.com
இனி ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்...,
கருத்துக்களை பதிவிடுங்கள்.
நன்றி சிஸ் ?Nirmala vandhachu ???
நன்றி ஜி ????
வாழ்த்துக்கள் ரைட்டரே...??
ரொம்ப பொறுப்பான ஹீரோ. அவனுக்கு நேர் எதிரா கல கலப்பான ஹீரோயின்...இவங்க ரெண்டு பேர் காதலையும் பார்க்க வெயிட்டிங்...
எஸ்.. நன்றி சிஸ்?யாரு daa youtuber கிறுக்கு.... அதிர் யாழி opposite pole attract போலவா