Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

அடேய் ??????என்னடா இது
யாழி எம்பூட்டு கஷ்டத்துல இருக்கிறா. உங்களுக்கு என்ன தெரியும்???. யாழி போறபோக்குல சொன்னதை எல்லாம் நிசமுன்னு நம்பி ஒரு பொட்டி வழியா புக்கைக் குடுத்து படிபடின்னு சொல்லி ஒரு சின்ன புள்ளய பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொல்ல வச்சிட்டானே. அதுமட்டுமா இந்த தடிமாடு டெடிபேராம். செல்பீ எடுக்கலாம்ன்னு சொல்லி யாழிய படாதபாடு படுத்தறானே இதைக் கேப்பார் யாருமில்லையா?. அநியாயம், அராஜகம், அக்கிரமம் உசரையே தாரேனு சொல்லற யாழிக்கு நடக்கும் அநீதியை தட்டிகேப்பார் யாருமில்லையா?. இந்த துடியன் பண்ணற வேலை comedy-vadivelu.gif
 
யாழி எம்பூட்டு கஷ்டத்துல இருக்கிறா. உங்களுக்கு என்ன தெரியும்???. யாழி போறபோக்குல சொன்னதை எல்லாம் நிசமுன்னு நம்பி ஒரு பொட்டி வழியா புக்கைக் குடுத்து படிபடின்னு சொல்லி ஒரு சின்ன புள்ளய பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொல்ல வச்சிட்டானே. அதுமட்டுமா இந்த தடிமாடு டெடிபேராம். செல்பீ எடுக்கலாம்ன்னு சொல்லி யாழிய படாதபாடு படுத்தறானே இதைக் கேப்பார் யாருமில்லையா?. அநியாயம், அராஜகம், அக்கிரமம் உசரையே தாரேனு சொல்லற யாழிக்கு நடக்கும் அநீதியை தட்டிகேப்பார் யாருமில்லையா?. இந்த துடியன் பண்ணற வேலை
roflphotos-dot-com-photo-comments-20180322183055.jpg
 
பேச்சா பேசின ... இப்ப பேசு... நீ தான் தைரியமான ஆளாச்சே ம்மா....
இங்க பாருங்க சிஸ் யாழி பச்சமண்ணு சின்னப்புள்ளதானே. காதல் வந்து கண்ணை மறைச்சிருது. அப்பறம் கண்ணைத் திறந்ததும் நிலவரம் புரியவருது _வரமாட்டேங்குது. மத்தபடி தகிரியமான ஆளுதான் சிஸ்.
 
Top