Selfie ahh aVidunga pa athi kita solli papakku charge panna sollidalam???
pojai ahh b
Delhi ahh c
Selfie ahh aVidunga pa athi kita solli papakku charge panna sollidalam???
???????? parkalam sis ?????.Full charge la yazhi ponnu entry aghuthu next update la???
Super ?ஹாய் டியர்ஸ்....
இதோ அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்து விட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ❤
![]()
ராகம் – 22.1 - Tamil Novels at TamilNovelWriters
அதிர்துடியனும் ப்ரிதிவியும் அலுவலகத்திற்கு கிளம்பிட ஆராதனா சாரு இருவரும் மதிய உணவு சமைக்க வேண்டி சென்றிட ஹாலில் அமர்ந்திருந்த யாழிக்கு எல்லாம் பிரமிப்பாகவும், ஆச்சர்யமாகவும், புதுமையாகவும் இருந்தது… பின்னே ஒரு வீடியோ எடுத்து விட்டால் அதை எடிட் செய்து அப்லோட் செய்யும் வரையில் யாழிக்கு தூக்கம்...tamilnovelwriters.com
கூல் கூல் கூல். சிஸ் யாழிதான் அப்பா அம்மா விஷ் ன்னு சொல்லி எல்லாரையும் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்னு தானே சொல்றா.இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்,. அவன் எதுக்கு கூட போகணும்? ?? உங்க ஹீரோயின், அவளோட அப்பா அம்மா தம்பியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் சொன்னாளே தவிர, அதியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவ கூட அவன் போகணும்? அவன் என்ன வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கிறதா நினைப்பா?? ??
View attachment 4596
நீங்க தான் சொல்லி இருக்கீங்க, மகேஷ், சுகமதியை அனுப்புறதுக்கு பதிலா அவன் கூட போனா என்னான்னு? அதுக்கு தான் என்னோட பதில்...??கூல் கூல் கூல். சிஸ் யாழிதான் அப்பா அம்மா விஷ் ன்னு சொல்லி எல்லாரையும் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்னு தானே சொல்றா.
தேங்க்ஸ் டியர்...Wow athi arathanava supera guide panringayazhiya vittu kodukama Ava nilamya appa Amma kita semaya sollitinga hero army very proud
![]()
நன்றி ஜி...Nice update.
வாங்க பேபி...Nirmala vandhachu ???