Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 24.1

Advertisement

ஆ! ஆ !ஆ! ஆ !ஆ! ரைட்டர் ஜீ நான் என்ன சொல்ல? ஏது சொல்ல?!!!. வார்த்தையே வரமாட்டேங்குது.????????????????????????????????.https://youtu.be/ujHlnA0BBgs
நானு கனாக் காங்கறேனு தோணுதுப்பா. எல்லாரும் எல்லாரும் என்ற யாழிய வஞ்சிக்கொட்டுனவங்க எல்லாம் பாராட்டறாங்கப்பா. ??????. யாழி பச்சமண்ணுன்னு சொன்னபோது யாருமே நம்பலை. இப்ப பாருங்க குயவன் கையில் செஞ்ச நல்ல சிற்பமாக என்ற யாழி ஜொலிக்கிறா.View attachment 4655
இன்னிக்கு எபில இளைய தலைமுறையின் புரிதல் இல்லாத நடத்தையால் ஏற்படும் சீர்கேடுகளை அருமையாச் சொன்னீங்க. இணையத்தின் மூலம் நடக்கும் குற்றங்களையும் அதில் வயசுல சின்னது பெரிது இல்லாத அனைத்து மக்களும் பாதிக்கப் படறதை அழுத்தமா சொன்னீங்க ஜீ. இதற்கு தண்டனைகள் கடுமையாகனும். மனதளவில் ஒவ்வொருவரிடமும் மாற்றங்கள் மலரனும்.

எல்லா சிஸ்ஸூக்கும் மில்லியன் தேங்க்ஸ்பா. என்ற யாழியப் புரிஞ்சுகிட்டு பாராட்டிப் பேசுனீங்களே அதுக்குதான்.View attachment 4656 பொங்கல்கள் வரவேற்கப்படுகின்றன. ஹிஹிஹி.
மிக்க நன்றிகள் டியர் :love::love:
 
Very interesting epi ??யாழியோட மாற்றம் அழகு என்றால்... அதி தன்னை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே என்று அவள் தவிப்பது அழகோ அழகு ❤❤????View attachment 4668View attachment 4669
வாவ் very apt for yaazhi... உங்களின் தொடர் கருத்து பகிரலுக்கு மிக்க நன்றிகள் டியர்... இறுதி பதிவு போட்டுட்டேன் ? ? ?
 
உண்மையை சொல்ல தைரியம் வேணும் யாழ் சூப்பர் ?
அவளின் மனதை திறந்து எல்லாம் சொல்லியாச்சு செம ?
இப்போ அவனின் மனதை சொல்லு பாப்போம் அதான் சார் கேக்கிறார் இல்ல ?
சூப்பர் ?
 
சரி் எது தவறு எது என்று தெரிந்த பின், வெளிப்படையாக பேச, தவறுகளை ஒப்புக்கொள்ள தைரியமும் வந்துவிட்டது யாழிக்கு.

Nice episode…. But last few episodes கருத்து ஓவர்லோடா இருக்கு ஆத்தரே…???
 
Top