Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 10

Advertisement

Sumi Krish

Well-known member
Member
காலை வணக்கம் பிரெண்ட்ஸ்,
கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக.



Padichitu eppadi irukkunu kandippa sollunga...
Waiting for read your comments...
Do likes and comments
Thank you all
Happy reading
 
:love: :love: :love:. Oh, oh, oh, Sumi ma, you are such a talented writer ✍️✍️✍️, not only the concept of your story, but also very humorous ma. The conversations between, Vishnu, Suri and Visalakshi ———-priceless ma. I have been laughing and laughing like a “marai kalanda loosu”, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: fortunately I live on my own, so no problem of others thinking the same. Chundaikkai, parankippoo. ————-he is enjoying the conversation with her, something :unsure::unsure::unsure:, something happening, ha.
 
Last edited:
❤️❤️❤️❤️❤️ நைஸ் எபிசோட் ரைட்டர் ஜி 🤩🤩🤩🤩🤩 ரைட்டர் ஜிக்கு டவுட் வந்துடுச்சோ🤔🤔🤔🤔🤔 விஷ்ணு காவல்காரனா இல்ல காய்கறிகாரனான்னு 🤪🤪🤪🤪🤪 இரண்டு தடவை சொல்லிட்டீங்க காவல்காரனை😀😀😀😀😀 அதான பார்த்தேன் எங்கடா காய்கறி பேரு காணும்னு.......... வந்துட்டான்ல பூசணிக்காயையும் சுண்டைக்காயையும் தூக்கிட்டு 😏😏😏😏😏😏 முதல்ல சூரிக்கு கல்யாணத்தை முடிங்க சாலாம்மா, அப்புறமா இந்த காய்கறிக்காரன் கதையை பார்ப்போம்....💞
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வர வர இவனோட லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு.
என்றாளை கோயிலுக்கு வரச் சொல்லிட்டு ஏமாத்துறான்.
காவக்காரனுக்கு கொஞ்சம் கூடபொறுப்பே இல்லை.🤨🤨🤨🤨

காய்கறி கடையயோட பூக்கடையையும் ஆரம்பிச்சுட்டான்.😏😏😏
அதென்னாடா என்றாளை பறங்கிப்பூவுன்னு சொல்லறே😬😬😬😬😬.
மார்கழிக் கோலம் போடும் போது சாணிப்பிள்ளையார் உருண்டைல வக்கிற மாதிரியா இருக்கா என்றாளு😤😤😤😤😤.
விசாம்மா சூரியாவ விசாரணை பண்ணுனது போது இந்த காக்கிய வளைச்சு வளைச்சு குறுக்குவிசாரணை பண்ணுங்க மொதல்ல.
கொஞ்சூன்டு பணமும் ஓரு டப்பா செல்போனையும் குடுத்துட்டு ரொம்பவே அலைக்கழிச்சு வாயாடறான் என்றாளுகிட்ட.😰😰😰😰
 
Top