Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 1&2

Advertisement

இன்றைய நவநாகரீக ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆணித்தரமா யாழி , ஆரு வாயிலாக எடுத்துரைத்தீர்கள்.
சுயமரியாதை, சுய ஒழுக்கம் கலாச்சார சீர்கேடுகள் பத்தின புரிதலான விளக்கங்கள் அபாரம்.
தன்னுடைய வேலைகளை தானே செய்யாத ஒருத்தர் எப்படி சமுதாயத்திற்கு உண்டான வேலைகளை செய்ய இயலும் என்ற சிந்தனையையும் தூண்டிய அருமையான பதிவு.
தவறிலிருந்து திருந்தி தன்னை சரியான பாதையில் திருப்பி வாழ எடுத்த முயற்சிகளுக்கு விஷ்ணு, யாழி, சாரு, பிரதீப் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களே கண்கூடாக தெரிகின்றது .இதனைப் புரிந்துகொண்டு செயலாக்கம் செய்த அதிர்துடியனுக்கு.?????????images-68.jpeg
 
Part 1 sema sema sema
Appadi ye total ahh en ennam full ahh solliteengha ma
Yaro seiraangha nnu nammalukku enna venum enna varum nnu yosikkama seirangha
Puliya parthuttu Poonai soodu vachu koadu pottathu pola
Aasai kkum thevaikkum neraya vithyasam irrukku la
Mathavangha mathiri vazha koodathu
Namma vazhlkkaiya vazhanum nnu rendu gender m purinchurukkanum
Apparam ippo lam innum oru visayam m nadakkuthu
Varan parkkum parents kku theriyum naan sollurathu
Munna lam naan paiyan oda amma nnu over scene poduvangha
ippo appadi ye thazhahezha pochu
Ponnu vetula paddikka vachuttu ponnu nalla salary vanghuthu nnu avangha parents pannura attahasam
Ithula paiyan avangha appa amma kooda irrukka koodathu nnu oru condition
Illana naan athihama salary vanghiten nnu pasanghala velaya vittu nikka sollurangha illana transfer vangha sollurangha
Ponnu life la amma vantha le prachanai taan
 
நிர்மலா சிஸ் இதுக்காகவே நிறைய தேடிகண்டு புடிச்சு நீயாநானா? இருந்து எடுத்து போட்டு இருக்கீங்க போல. ஆவ்சம். எதிர்காலத்தை நினைச்சா எனக்கு கண்ணுல கலர்கலரா பூச்சி பறக்கறது இப்பவே கண்கூடா தெரியுதுப்பா.
 
Last edited:
சூப்பர், சூப்பர், சூப்பர் ????????

யாழி -ஆருவின் கருத்துக்கள் 100%நிதர்சனம், மறுக்க முடியாத உண்மைகள் நிறைய பெற்றது. இன்றைய சமூக சூழ்நிலையை மிக மிக அழகாக யாழி எடுத்து கூறிவிட்டாள். ???????????

இன்றைய தலைமுறையினர் அனைவரும் கட்டாயம் இந்தப் பதிவை பார்க்க வேண்டும் ???????.

வாழ்த்துக்கள் யாழி-அதி ?????.

ரெண்டு லட்டுவா? ????????

நிர்மலானந்தா குருஜி வாழ்க வாழ்க ?????????????????.
நன்றிகள் டியர் ?????
 
Top