மருவக் காதல் கொண்டேன்-26

Advertisement

ஐயோ பாலா, இவளோ அப்பாவியா நீ நம்ப முடியவில்லை :unsure: :unsure: :unsure:
நம்புங்க சிஸ் ???
நானும் ரெமோவா மாத்தலாம்னு பார்க்கிறேன் முடியல???
 
ஆமா சிஸ் பெயர் பொருத்தம் இல்லை தான், ஆனால் மன பொருத்தம் இருக்கே, இது கதையில் கடைசியா சொல்ல யோசிச்சு வச்சது ???

நிறைய கஷ்டப்படுத்தியாச்சு, இனி எல்லாம் கண்டிப்பா சுபம் தான் சிஸ் ???
எல்லாம் சரிதான், ருத்ரா டியர்
இவர் வெற்றிமதி பிரதர் பா
சிஸ்டர் இல்லை
என்ன வெற்றி தம்பி இதெல்லாம் ருத்ரா அக்காக்கிட்ட சொல்றது இல்லையா?
@Vetrimathi
 

Advertisement

Advertisement

Back
Top