Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மலரே 3

Advertisement

இவனவிட அஸ்வின் வர்மா தான் எனக்கு பிடிச்சிருக்குங்க சிஸ்டர் அவனொரு ஜென்டில்மேன் 🤗🤗🤗🤗
இவனையும் போக போக பிடிக்கும் சிஸ்🙈அஸ்வின் ஸ்டோரி படிச்சிருக்கீங்களா😃
 
படிச்சிட்டே இருக்கேன். நேற்று இருந்து தான் உங்கள follow பண்ண ஆரம்பித்து இருக்கேன்.😍😍😍😍
 
அவ பேசுனதும் செஞ்சதும் அப்டி சிஸ் 🙈 அவன் பாவம் என்ன செஞ்சான்🤧
சிஸ் பொண்டாட்டிங்கிற பவர் தெரியாம இந்த பயபுள்ள ரிவஞ்சு எடுக்கறேனு வலுக்கட்டாயமா நெட்டுகுத்தலா நிக்கற ஊசிமேல போயி உக்காந்துகிட்டு சலம்பறான்.
அப்பறமேட்டு ஸ்பேர் பார்ட்ஸெல்லாம் இடம் மாறிப்போச்சுன்னு புலம்பப் போறான் பாத்துக்கோங்க அம்புட்டுதான் சொல்லுவேன் எங்காளைப்பத்தி.😎😎😎😎😎
 
படிச்சிட்டே இருக்கேன். நேற்று இருந்து தான் உங்கள follow பண்ண ஆரம்பித்து இருக்கேன்.😍😍😍😍
ஓ ok சிஸ். மிக்க மகிழ்ச்சி😍. முடிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க😃. Piratilipilayaa வாசிக்கிறீங்க
 
சிஸ் பொண்டாட்டிங்கிற பவர் தெரியாம இந்த பயபுள்ள ரிவஞ்சு எடுக்கறேனு வலுக்கட்டாயமா நெட்டுகுத்தலா நிக்கற ஊசிமேல போயி உக்காந்துகிட்டு சலம்பறான்.
அப்பறமேட்டு ஸ்பேர் பார்ட்ஸெல்லாம் இடம் மாறிப்போச்சுன்னு புலம்பப் போறான் பாத்துக்கோங்க அம்புட்டுதான் சொல்லுவேன் எங்காளைப்பத்தி.😎😎😎😎😎
நாமெல்லாம் சொல்லத் தேவையில்லை. பயபுள்ளயே கதை முழுக்கத் தெரிஞ்சிக்கும். அவ்ளோ சம்பவங்கள் இருக்கு😏
 
ஓ ok சிஸ். மிக்க மகிழ்ச்சி😍. முடிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க😃. Piratilipilayaa வாசிக்கிறீங்க
ஆமாங்க சிஸ்டர் ,நிலவினும் இனியாள் படிச்சிட்டேன். Superb story 👌👌👌👌👌
 
Last edited:
Top