மாசறு-கண்ணே-வருக. 30

Advertisement

சர்வாவின் நிலையில் இருந்து பார்க்கும் போது எல்லாம் நியாயமாக இருந்தது.?

சதாவின் நிலையிலிருந்து பார்த்தால் அவனது நிலை நியாயமாக இருந்தது.?

வேணி நிலையிலிருந்து பார்த்தால் அவர்களுடைய நிலை நியாயமாக இருந்தது.?

சிவன்யாவின் மீது மொத்த குடும்பமும் வைத்துள்ள உரிமையே இத்தனை பிரச்சனைக்கும் பிரதானமாகி இருந்தது. ☺️☺️☺️☺️☺️☺️☺️.

குடும்ப உறவுகளிடம் மனம் திறந்து பேசினாலே அனைத்து பிரச்சனையும் விலகிவிடும் என்பதை அனைவரும் புரிந்து அதை செயல்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பது கண்டு நெகிழ்ச்சியாக உள்ளது. ?????

இனி சிவன்யாவிற்கு சந்தோஷம் மட்டுமே நிலைக்க வேண்டும்.☺️☺️☺️☺️☺️

மனம் நிறைவான பதிவு???????.
 

Advertisement

Advertisement

Back
Top