Superr??ஹாய் பிரண்ட்ஸ்...
இன்று இறுதி அத்தியாயத்தை பதிவு செய்கிறேன். இதுவரையில் இக்கதையில் என்னுடன் பயணித்த அனைத்து தோழமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆரம்பம் முதல் இறுதிவரை எனக்கு கருத்துக்களை சொல்லி, ஊக்குவித்த அனைத்து தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும் நன்றிகள் பல.
இறுதி பதிவையும் படித்து விட்டு, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....
Thank you...
Margazhi Poove..! – 28 - Tamil Novels at TamilNovelWriters
Margazhi Poove..! – 29 - Tamil Novels at TamilNovelWriters