Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 29 Pre Final

Advertisement

Romba arumaiyana pathivu sissy's மாடுகளில் இத்தனை பஹாய் இருக்குனு தெரிந்த கொள்ள முடிந்தது
கோழி வகைகள்,நெல்
Nice details
Jeichutomala jallikattula
 
Hai drzzz...
Namba kongu Tamizh yepavumey Thenozhugum ondru ♥❤ Man manam Maratha Azhagu ??? Antha protest pathi kudutha description la vera level ?? Athu matu ilama namba Maadu koli nu athunga vagai and importance pathi la solirunthathu inum sirapu ??? Yelarumey Suma fire speech than ?? Avanga avanga emotions la romba azhaga express panirunthinga ??? Protest oda base, reason and feelings la semaiya irunthuchu ?? Today epi vera level vera level ??? Mind-blowing and standing aviation for the best script for u guys ??? Well done drzzz.. So Lovable one
 
மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி☺☺☺.பாதுகாப்புன்ற பேர்ல பாரம்பரிய விளையாட்டை எல்லாம் அழிச்சிட்டு வந்தா அழியறது நாட்டுமாடு மட்டுமில்லை நம்ம பாரம்பரியமும், ஆரோக்கியமும் தான் உண்மைதான்,நாட்டுமாட்டு பால் உபயோகிக்கும் போது இருந்த ஆரோக்கியம் இப்போது இல்லை??.
கலாச்சாரமும்,பராம்பரியமும் தான் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது,அதுவே
மற்றநாடுகள் முன் நம்நாட்டை உயர்வாக எண்ண செய்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட உணர்வைக் கொடுத்து விட்டீர்கள்???.
கண்டிப்பா சிஸ் நம்ம கலாச்சாரம் அது போல ????

மிக்க மகிழ்ச்சி ??

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு ????
 
:love::love: arumaiyana padhivu Mithu barani
Mirugavadhai nu perusa pesittu non veg saapidamala irukkaanga
but ippadi oru angle la naan yosichadhilla niraiya vagai maadu inangal alinji pochi indha madhiri kaalnadaigalai nesikkaravanga innum konjam per irukkaradhala dhan mothama azhinji pogaama irukku
Yes kaa! Kalathuku thaguntha mathiri marathu thappilla but yarume valarkalainaa Antha breed automatic ah destroy aydum ?

Oru awareness thaan. After this protest many came forward ?? enaku therinju native breeds intha pakkam athigam valakraanga

Thanks much for ur comments ????
 
அழகான கொங்குத் தமிழ் உரையாடல்கள். உண்மையில் இந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்குத் தெரியும் இதில் கையாளப்பட்ட கொங்குத் தமிழின் அழகு. பொள்ளாச்சி ரேக்ளா பந்தயம் பார்த்தவர்களுக்குத் தெரியும் அதன் வேகம். அருமை ?.
மிக்க மகிழ்ச்சி சித்ரா மா ????

ரொம்ப சந்தோஷமா இருக்கு ???

மிக்க நன்றி ????
 
Top