மிக்க நன்றி சிஸ் ??அழகான கொங்கு தமிழோடு கிராமத்து காதல் கதை
?? மிக்க மகிழ்ச்சி சிஸ்கதைக்கு ஏற்ற காளைமாடுகள் படம் சின்ன வயதில் நான் வளர்த்த மாடுகளை ஞாபபடுத்துகிறது
Thank you Chitra maa ??Nice update
கண்டிப்பா சிஸ் நம்ம கலாச்சாரம் அது போல ????மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி☺☺☺.பாதுகாப்புன்ற பேர்ல பாரம்பரிய விளையாட்டை எல்லாம் அழிச்சிட்டு வந்தா அழியறது நாட்டுமாடு மட்டுமில்லை நம்ம பாரம்பரியமும், ஆரோக்கியமும் தான் உண்மைதான்,நாட்டுமாட்டு பால் உபயோகிக்கும் போது இருந்த ஆரோக்கியம் இப்போது இல்லை??.
கலாச்சாரமும்,பராம்பரியமும் தான் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது,அதுவே
மற்றநாடுகள் முன் நம்நாட்டை உயர்வாக எண்ண செய்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட உணர்வைக் கொடுத்து விட்டீர்கள்???.
Yes kaa! Kalathuku thaguntha mathiri marathu thappilla but yarume valarkalainaa Antha breed automatic ah destroy aydum ?arumaiyana padhivu Mithu barani
Mirugavadhai nu perusa pesittu non veg saapidamala irukkaanga
but ippadi oru angle la naan yosichadhilla niraiya vagai maadu inangal alinji pochi indha madhiri kaalnadaigalai nesikkaravanga innum konjam per irukkaradhala dhan mothama azhinji pogaama irukku
Thank you so much ????அருமையோ அருமை ???
அற்புதமான தகவல்கள் ????
மிக்க மகிழ்ச்சி சித்ரா மா ????அழகான கொங்குத் தமிழ் உரையாடல்கள். உண்மையில் இந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்குத் தெரியும் இதில் கையாளப்பட்ட கொங்குத் தமிழின் அழகு. பொள்ளாச்சி ரேக்ளா பந்தயம் பார்த்தவர்களுக்குத் தெரியும் அதன் வேகம். அருமை ?.
Thank you so much Raji kaa ????Nice ud da!!
Neraya breeds pathi solirukinga!! Super!!! Informative one!!