Achi enna pa ithu thulasi ku ennachi erandutala ayyo pavam naveen um mansi um, surya narayana ellam unnala dan, emotional update viji dear next part sikiram ah kudumga pa
இப்படி மிரட்டினா விசுவாசத்தை காட்டாமல் இருப்பானா???
ஹார்ட் அட்டாக்கா இல்லை ஏதாச்சும் பண்ணிகிட்டாங்களா???
எல்லா விஷயமும் மான்சி தவிர எல்லோருக்கும் தெரியுது...
எக்ஸாம் வரை எப்படி ப்ரொட்டெக்ட் பண்ண போறான்???
ஒரு பொண்டாட்டிக்கு ஹார்ட் பிரச்சனைனு இன்னொருத்தியை தேடினார்... இப்போ அவளும் உங்க உறவே இனி வேண்டாம் னு போய்சேர்ந்துட்டா... இனி அடுத்த பொண்ணை தேடுவாரா SN???