Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகவரி தேடும் காதல் 001..

Advertisement

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ்..

இதோ முதல் அத்தியாயம் பதிவு செய்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்து என்னை காதல் உலகின் மகிழ்ச்சி கடலில் முழ்க வையுங்கள்

அருமையான ஆரம்பம் 😄😄😄😄😄😄

திருமதியும் திருமகளும் சேர்ந்து பெஸ்ட் காதலை எப்படி உருவாக்க போறாங்க 🧐 🤔 🤔 🤔 🤔

2கே கிட்ஸ் 😣😣😣😣😣😣 இவங்க கொள்கை எல்லாம் பார்த்தால் பயமா தான் இருக்கு 😓 🥺 🥺 🥺
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
2k kids / 90's kid's..... 👇👇👇👇

View attachment 8886
எனக்கு ஒரு டவுட்டுங்க ரொம்ப நாளாகவே இருக்குங்க சிஸ்டர் நம்ம நிஜமாகவே 90's kids தானுங்களா சிஸ்டர் 🙈ஏனா 80's இல் twinkle twinkle little star, baa baa black sheep lla படிச்சோம். அப்படினா நாம 80's இல் தான வருவோம்
 
80 & 90 இரண்டும் ஒரே கேட்டகரியில் தான் மா வரும்...!!!!
நான் 80's kid மா 😍😍😍
 
Last edited:
எனக்கு ஒரு டவுட்டுங்க ரொம்ப நாளாகவே இருக்குங்க சிஸ்டர் நம்ம நிஜமாகவே 90's kids தானுங்களா சிஸ்டர் 🙈ஏனா 80's இல் twinkle twinkle little star, baa baa black sheep lla படிச்சோம். அப்படினா நாம 80's இல் தான வருவோம்
நீங்கள் எல்லாம் 2கே கிட்ஸ் 🤩🤩🤩🤩🤩🤗
 
Top