மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 19

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
இந்த பொம்பளை ஜென்மத்தை என்னன்னு சொல்ல 🙁🙁🙁
புருஷன் கொஞ்சம் அனுசரணையாக நடந்துட்டா... மனசு அவன் கொடுத்த வலிகள் எல்லாம் மறந்து போய் அவனை நினைத்து மறுக தொடங்கிடுது 🙁🙁🙁 அவனின் அண்மையை எதிர்பார்த்து ஏங்க தொடங்கிடுது 😟😟😟
 
யோகன் அப்போ பிள்ளை குறையோட பிறந்தா நீ ஏதுக்க மாட்டியா... எப்படி இருந்தாலும் அது உன்னோட பிள்ளை... நல்ல படியா பிறக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்ல ஆனா அப்படி தான் பிறக்கணும்னு ஆர்டர் போட முடியாது....

அட நம்ம ராக்குக்கு என்ன ஆச்சு...
 
💞💞 குழந்தை மேல பாசம் யோகனை கொஞ்சம் கொஞ்சமா திருத்துது.

ராக்காயி! தனக்கு வரும் போது தான் உலகம் புரியும். இனி உங்களுக்கும் தெளிவு வரும். 🤗🤗🤗🤗
வந்தா சரிதான் நன்றி சகி 🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த செல்லியம்மா மாதிரி இருக்கற ஆட்களை திருத்தவே முடியாது 🫤🫤🫤🫤 ராக்குக்கு தகுந்த மாதிரி தாளம் போடுது.
இரண்டுமே ஒரே குட்டைல😷 ஊறினதுங்க.
மாற்றம் எல்லாம் இளைய தலைமுறைல இருந்து தான் ஆரம்பிக்கனும்.
ராக்கு ஆடுன கபடில வழுக்கி கிழுக்கி வுழுந்திருச்சோ🙄🙄🙄🙄
கபடி தான் கபடி தான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top