மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 8

Advertisement

இந்த யோகன் படுத்தற பாட்டுல, ராஜன் கனகம் romance-ஐ கூட ரசிக்க முடியலை.

இந்த செவ்வந்தி ஏன் இப்படியே இருக்கா. அம்மா வீட்டுலயே நாலு அறை விட்டுருக்க வேண்டியது தானே. எவ்வளவு நாள் தான் ராஜனால காப்பாத்த முடியும்?

இப்ப என்ன புதுப்பஞ்சாயத்துன்னு தெரியலியே 🤔
பஞ்சாயத்து முடிஞ்சாத்தானே ரொமான்ஸ் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
செவ்வந்தியை யாரு அழ வச்சிருப்பாங்க. ராட்சசியா? இல்ல அவ மவன் ராட்சசனா ?
ராஜாவும் கனகாவுமே என்னேரமும் காவலுக்கு இருக்க முடியுமா?
அதானே அவனும் இப்போதான் பொண்டாட்டிய கொஞ்சுறது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
பொழுது விடிந்து பொழுது போனா இதுங்கலோட ஒரே பஞ்சாயத்தா தான் இருக்கும் போல🤔🤷🧐🙄

பாவம் ராஜா.. எவ்ளோ பஞ்சாயத் பாப்பான்.. பேசாம பஞ்சாயத் தலைவர் ஆகிடு 🤷
அங்கேயும் அவன் குடும்ப பஞ்சாயத்துதான் இருக்கும் :ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top