மக்களே, உங்கள் ஆதரவுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றி ?
நான் எழுதி இருக்கிறது விளக்கம் தர்ற அளவு அவ்ளோ குழப்பமாவா இருக்கு
அனு ராகினி கிட்ட affair அப்டின்ற வார்த்தைய சொல்லலையே தவிர அவளோட சைட் feelings சொல்றா - Complicated relationship, "Harmless Crushனு நினைச்சது வேற மாதிரி போயிடுச்சு...
இந்த crush வார்த்தையில சில பேர் குழம்பிட்டீங்களான்னு தெரியல. திருப்பி ஒரு வாட்டி படிச்சு பாருங்க. Hope its clear now ?
Flirt, Crush, Temptation - என்னைப் பொறுத்த வரை fancy words for glorified sin. எல்லாம் தடம் புரள்வதற்கான ஆரம்ப புள்ளி. கொஞ்சம் கவனம் இல்லாட்டி அனுவோட கதை தான். இதோட பாதிப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேற வேற மாதிரி தான் இருக்கு சமூகத்தில.
நான் குழம்பிட்டேன், Plot change பண்ணிட்டேன், அனுவோட actions justify பண்றேன் அப்டின்ற மாதிரி சில கருத்துகள் சொல்லிருந்தீங்க - கதையோட Plot and Flow ல எனக்கு எந்த குழப்பமும் இல்ல. எனக்கு இருந்த ஒரே குழப்பம் தீப்தி பத்தினது அது கூட நம்ம ஏற்கனவே தெளிவு படுத்தியாச்சு. அனு பண்ணினது எங்கயும் அனு வாயால கூட சரின்னு சொல்லவே இல்ல
கதை முழுசுமே அனு, நிகில் உறவு பத்தின குறிப்புகள் நிறைய குடுத்துருக்கேன். நிறைய பேர் அதெல்லாம் இங்க quote பண்ணிருந்தீங்க சில பேர் அனுவுக்கும், நிகிலுக்கும் f/b இருக்கான்னு கேட்டிருந்தீங்க, சில பேர் இருக்கக் கூடாதுன்னு சொல்லிருந்தீங்க. நான் நிறைய குறிப்புகள் குடுத்துருகேன். அதுக்கு மேல விலாவரியா நான் சொல்ல போறதில்ல. மீதியை உங்களோட கற்பனைக்கே விட்டுடுறேன்.
நான் ஆரம்பத்தில சொன்ன மாதிரி இந்த கதையோட focus இந்த மாதிரி ஒரு திருமண பந்தம் மீறிய உறவு சிக்கலில் மாட்டிக் கொள்ற பெண் அதில் இருந்து எப்படி மீண்டு வரா அப்படின்றது தான். அவளோட நெருங்கிய உறவுகள் எப்படி பாதிக்கப்படுறாங்க, அதுக்குள்ள இருக்கிற ஒவ்வொருத்தர் மன நிலையும் எப்படி இருக்குன்னு தான் அதிகம் சொல்லி இருக்கேன். கடந்த காலத்தை கடந்து எதிர்காலத்தை சீர் படுத்துறது தான் சரியான தீர்வா இருக்கும்னு நினைக்கிறேன்.
இன்னும் ஒரு 4 - 5 chapters கதை முடிஞ்சிடும்.
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன்
TNContestWriter078