Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 12 2

Banumathi jayaraman

Well-known member
Member
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது, சில நல்ல ஆண்களும் உள்ளனர்.
இல்லை சிந்து டியர்
சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான்
ஆண்கள் நல்லவர்கள்
சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது.........?
 




Banumathi jayaraman

Well-known member
Member
பன்னிரெண்டு வயது வித்யாசத்தில் எப்படி கல்யாணம் என யோசித்தவளை அவனின் பேச்சு பாவம் தாமரையை என்ன மாதிரி உணர வைக்கும். மிக அருமை விஜிக்கா
கல்யாணம்னு வர்றப்போ வயசு வித்தியாசம் ஒண்ணும் பெரிதாக தெரியாது, கீதா டியர்
ஆனால் அரசியலில் எம்எல்ஏ பதவி
போயிடுமுன்னுதானே ஆதித்யா
தாமரையைக் கல்யாணம் செய்யாமல்
அவளுடன் வாழ நினைக்கிறான்
இது தப்புதானே
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
இல்லை சிந்து டியர்
சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான்
ஆண்கள் நல்லவர்கள்
சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது.........?
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாத ஆண்களும் உள்ளார்கள் பானும்மா (அரிதாக)
 




Veni Bala

Active member
Member
அவனுடைய வார்த்தையிலும் செய்கையிலும் தாமரையின் மனம் என்ன பாடுபடும்.
 




Rabi

Well-known member
Member
nice ud. pati ivlo nal kastapattu valathitu ipadi oruthankita vitutu poitangale...
 








Top