Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 15

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்-----15

ஆதித்யா சென்ற போது தாமரை பால்கனியில் நின்றுக் கொண்டு கண்ணீல் நீர் வழிய வானத்தையே பார்த்திருந்தாள்.அவள் பின் சென்று அவளின் தோளை பின் பக்கத்தில் இருந்து அணைத்து பிடித்தது போல் ஆதித்யா பிடிக்க.

அதை உதறிய தாமரை ஆதித்யாவை பயத்துடன் பார்த்தாள். பின் என்ன நினைத்தாளோ...இவன் கண்டிப்பாக தன்னை விட மாட்டான் என்று அவன் பேச்சிலும் அவன் பார்வையிலும் புரிந்துக் கொண்டு.

“என் மேல் விருப்பம் என்றால் கல்யாணம் செய்துக்குங்களே…..? என்னால் இப்படி முடியவே முடியாது.” என்று தனக்கு வேறு வழியில்லை என்று குறைந்த பட்சம் கெளரவமான வாழ்க்கையாவது வாழலாம் என்ற கேட்க.

கண்ணை மூடி தன்னை நிலைபடுத்துக் கொண்ட ஆதித்யா “ தாமரை உன்னை முதல்ல பார்த்த அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. நான் உன்னை கேட்டால் கண்டிப்பா வள்ளியம்மா கொஞ்சமும் யோசிக்காது உன்னை எனக்கு திருமணம் செய்து கொடுத்து இருப்பாங்க.

நீ சொன்னியே உனக்கும் எனக்கு உள்ள வயசு வித்தியாசம் அவங்க அதை கூட பார்த்து இருக்க மாட்டாங்க. அப்படி இருக்கும் போது என் ஆசையை நான் கட்டுப்படுத்திக் கொள்ள காரணம் என் பதவி.

உன்னை கல்யாணம் செஞ்சா கண்டிப்பா இந்த பதவியில் என்னால் இருக்க முடியாது. இருக்க விடமாட்டாங்க. அதனால் உன்னை நினைக்க கூடாது என்று தான் நினைத்தேன்.

என்னால் நினைக்க மட்டும் தான் முடிந்தது. அதை செயல் படுத்த முடியவே இல்லை. அதுவும் உன்னை பார்க்க பார்க்க நீ எனக்கானவள் என்று தான் என் மனதில் தோன்றியது.

எனக்கு வேறு வழியில்லை தாமரை என்னை நீ புருஞ்சிக்கோ….நான் உன் கழுத்தில் தாலி தான் கட்ட மாட்டேன். ஆனால் என் மனதில் நீ தான் என் மனைவி அதில் எந்த வித சந்தேகமும் உனக்கு வேண்டாம்.

இது வரை ஒரு பெண்ணை நான் பார்த்தது கிடையாது. இனி பார்க்க போவதும் கிடையாது. எனக்கு அடுத்த ஜென்மத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அதனால் இந்த ஜென்மத்தில் நீ தான் எனக்கானவள். நீ மட்டும் தான்.”

என்று அவளுக்கு மிக பொறுமையாக தன் நிலையை எடுத்து சொன்னான். தாமரை தன் உடம்பு தான் மூலதனம் என்று சொன்னது அவனுக்கு அவ்வளவு மனகஷ்டத்தை கொடுத்தது.

நான் அவளை மனதுக்குள் எப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இவள் என்ன என்றால் தன்னையே தாழ்த்தி பேசி கொள்கிறாளே….இனி அது மாதிரி பேசவும் கூடாது. நினைக்கவும் கூடாது என்று நினைத்து சொன்னான்.

ஆனால் இவன் மனதில் தாமரையை என்ன தான் நினைத்திருந்தாலும் ஒரு தாலிக்கு உள்ள மதிப்பு மதிப்பு தான். அது இல்லாமல் வாழும் வாழ்க்கைக்கு ஊர் உலகம் தாமரை சொன்னது போல் தான் சொல்லும் என்று இவனுக்கு எப்போது புரியுமோ…..புரியும் போது அவன் என்ன மாதிரி துடி துடித்து போவான் என்று தெரிந்திருந்தால் இது மாதிரி வாழ்க்கைக்கு கண்டிப்பாக அவளை அவன் அழைத்து இருக்க மாட்டான் என்பது நிச்சயம்.

“சரி அப்போ என் மேல் உண்மையான காதல் இருந்தால் பதவி வேண்டாமுன்னு என்னை கல்யாணம் பண்ணலாம் இல்லையா….?” என்று கேட்க.

“எனக்கு என் பதவி முக்கியம் தாமரை.” என்று தன் பொறுமையை இழுத்து பிடித்து சொல்ல.

“அப்போ என் மேல் காதல் இல்லை ஆசை.”

இவள் என்ன சொல்றா காதலுக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம் என்று அவளை பார்க்க.

“புரியலலே….புரியாது உன்னை மாதிரி ஆளுங்களுக்கு புரிய தான் புரியாது.”

“தாமரை எது சொல்வது என்றாலும் நேரிடையா சொல். இது மாதிரி சுத்தி வளச்சி எல்லாம் பேசாதே….எனக்கு பெண்களிடம் பேசி பழக்கம் இல்லை.”

“அது தான் தெரியுதே….காதல் என்றால் மனதை பார்த்து வருவது அது அவர்களின் வாழ்வு கடைசி வரைக்கும் இருக்கும்.”

“அப்போ ஆசை.” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிந்தும் அதை அவள் வாயால் சொல்லட்டும் என்று கேட்க.

“ஆசை உடலை பார்த்து வருவது அது போக போக மறைந்து விடும்.” என்று சொல்லி விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க.

“சரி நீ சொல்வது உண்மையா ….? இல்லை பொய்யான்னு….? பார்த்துடலாம்.” என்று அவனும் அவள் கண்ணை மட்டும் பார்த்து சொல்ல.

அந்த பார்வையில் ஏதோ பயத்தை கொடுக்க “எ...ப்ப...டி….?”

“இப்படி என்று.” அவளை இழுத்து அணைத்தவன்.

“வாழ்ந்து பார்த்துடலாம். நான் நினைப்பது போல் மாறததா…? இல்லை நீ சொல்வது போல் மறையக் கூடியதான்னு……?” என்று அவள் திமிர திமிர அவளை அணைத்தப்படியே அறைக்கு அழைத்து சென்றவன்.

அதே போல் அவள் மறுக்க மறுக்க மொத்தமாக அவளை எடுத்துக் கொண்டான். தன் பாட்டியின் இறப்பால் சரியாக சாப்பிடதா பெண்ணவளாள் வலிமையான ஆண்மகனான ஆதித்யாவின் முன் மிக சுலபாக தோற்றாள்.

தன் ஆசை நிறைவேறியதும் இத்தனை நாள் என்ன தான் பதவி புகழ் என்று இருந்தாலும் தன் மனதில் இருந்த வெற்றிடம் மறைய. அதற்க்கு காரணமான தாமரையை திரும்பவும் இழுத்து அணைத்தவன் அவள் நெற்றியில் முத்த மிட்டவன்.

“தேங்ஸ் தாமரை.” என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த சட்டையை எடுத்து மாட்டியவன். தன் தலையை சரி செய்து அவள் கன்னத்தை தட்டி விட்டு வெளியேறினான்.

இதை யாவையும் ஒரு கைய்யாளக தனத்துடன் பார்த்திருந்த தாமரைக்கு. இனி தன் நிலை இது தானா….? இதோ தன் காரியம் முடிந்ததும் போய் விட்டானே….அப்போ அவன் என்னை எந்த நிலையில் வைத்திருக்கிறான்.

என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே ...கதவு தட்டும் ஒசையில் வசந்தி தான் இருப்பாள் என்று நினைத்து வா என்று வாய் திறக்கும் வேலையில் தான் இருக்கும் நிலை பார்த்து.

வாயைய் பொத்திக் கொண்டவள் அய்யோ நான் எப்படி அவளை பார்ப்பேன் என்று நினைத்து தன்னை பார்க்க. தன் ஆடை கலைந்து இருப்பதை பார்த்து அரக்க பரக்க அதை சரி செய்து கண்ணாடி முன் நின்று தன்னை ஒழுங்கு படுத்திய பின் கூட வசந்தியை அழைக்க முடியவில்லை.

இனி நான் யாரின் முகத்தில் விழிக்க கூட தகுதி இல்லாது ஆகி விட்டனே….

என்று இவள் கலங்கி தவிக்க அவளின் நிலை புரிந்த வசந்தி அவளாகவே கதவை திறந்துக் கொண்டு உள்ளே செல்ல.

அவளை பார்த்து விட்டு தலையிலேயே முகத்தை மறைத்துக் கொள்வது போல் இருந்த தாமரையை பார்த்து அருகில் சென்றவள்.

“ இதற்க்கு நீ வெக்கபட கூடாது தாமரை. அவன் தான் வெக்க படனும்.வெக்க பட வைக்கனும்.”

“எப்படி வசந்தி……”

“இப்போ என் கிட்ட எந்த ஐடியாவும் இல்ல….ஆனா கண்டிப்பா நமக்கு அவனுங்களை பழி வாங்க நேரம் வரும் அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு உன் பாட்டி நமக்கு உதவுவாங்க.” என்று சொல்ல.

அது வரை தன் பிரச்சனையில் தன் பாட்டியை மறந்து இருந்தவள் வசந்தி நியாபகம் படுத்தியதும் அங்கு இருந்த வள்ளியம்மாவின் போட்டோவுக்கு முன் நின்றவள் “பாட்டி நீங்க என்னை எப்படி எல்லாம் வாழ வைத்து பார்க்கனும் என்று ஆசை பட்டிங்க. ஆனா நான் இப்போ வாழும் வாழ்வை பாத்திங்களா….என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டிங்களேன்னு இது வரை கஷ்டப்பட்டேன்.

நல்ல வேள நீங்க இந்த அசிங்கத்தை பாக்காம போயிட்டிங்கன்னு இப்போ நான் சந்தோஷப்படுறேன் ஆயா….நீங்க அவனுங்க கிட்ட என்ன கல்யாணம் பண்ண கேட்டிங்களா……? இல்லையான்னு…..? தெரியலே…..ஆனா யாரை நம்பி நீங்க என்னை விட்டுட்டு போனிங்கலோ… யாரை நான் கடவுளுக்கும் மேல நினைத்தனோ…..அவனால் தான் என் வாழ்க்கை போயிடுச்சி…..” என்று தான் அழுதவளை….

“தாமரை அழதே ….”

“எப்படி வசந்தி அழாமல் இருப்பேன். இரண்டு மணி நேரத்துக்கு முன் இருந்த ஒன்று இப்போது என்னிடம் இல்லே…..” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்.

“வசந்தி அவனுங்க வரதுக்கு முன்னால என் கிட்ட இருக்கும் சொத்து போகாமல் இருக்கனுமுன்னு சொன்னது எது…..?”

“நீ நினைப்பது தான் தாமரை…”

“உனக்கு எப்படி தெரியும் வசந்தி.”தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்க.

அப்போது தான் நாம் எந்த அளவுக்கு மக்கா இருந்து இருக்கோம் என்று நினைத்து அதற்க்கும் சேர்த்து அழ.

“தாமரை அழுவதால நடந்ததை நம்மால மாத்த முடியுமா….?இல்லே இனி நடக்காம தான் பாத்துக்க முடியுமா….? இல்லே தானே….ஒரு பெண்ணாய் உன் வேதனை எனக்கு புரியுது தாமரை.ஆனா என்னாலேயும் எதுவும் செய்ய முடியாது.” என்று சொன்னவளை.

பாத்து “நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டலே…..?”

“கண்டிப்பா போக மாட்டேன் தாமரை.” என்று சொன்னவள்.

“போகவும் அவங்க விட மாட்டாங்க.”

“என்ன வசந்தி என்ன சொல்ற….”

என்றதற்க்கு சத்யா தன்னை மிரட்டியதை சொன்னதும் தாமரை பயந்து விட்டாள்.

“அய்யோ வசந்தி என்னாலே தானே எல்லாம். நான் முன்னவே அவன் எண்ணம் புரிந்து உஷரா இருந்து இருந்தால் இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்காது இல்லையா….?” என்று கேட்டதுக்கு.

“நீ எவ்வளவு உஷரா இருந்து இருந்தாலும் அவனுங்க நினைச்சைதை செய்து முடித்து இருப்பாங்க.” என்று சொன்னவள். அப்போதும் அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்து.

“நீ சத்யா என்னை மிரட்டுனதை நினைச்சி பயப்படுறியா….”

அவள் ஆமாம் என்று தலையாட்ட “கவலைபடதே தாமரை….முதலில் அவன் சொன்னதும் நானும் பயந்தேன் தான். அப்புறம் தான் நான் இந்த விஷயத்தை சொல்லாமல் இருந்தால் அவங்களால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று.

ஆனாலும் இதை நம்ம அப்படியே விட்டுட கூடாது தாமரை ஏதாவது செய்து ஆகனும். பெண்ணுங்க அவங்களுக்கு கிள்ளு கீரை இல்லே என்பதை புடியவைக்கனும். முதலில் அதுக்கு நீ தைரியமா இருக்கனும்.

பார் இப்போ கூட நீ அழுதுட்ட இருக்க...அழதே தாமரை இனி தான் நீ தைரியமா இருக்கனும் .அழுதா எதுவும் சாதிக்க முடியாது. இனி உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு கவனமா பார். ஆதித்யாவுக்கு எதிரா செயல் பட நமக்கு ஏதாவது கிடைக்கும்

அவனுங்களே அதை நமக்கு ஏற்படுத்தி கொடுப்பாங்க. முதலில் முகத்தை கழிவிட்டு வா….சாப்பிட” என்று அவளை அதட்டி மிரட்டி ஒரு வழிக்கு கொண்டு வந்தவள்.அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு தானும் சாப்பிட்டவள்.

வள்ளியம்மாவுக்கு கொடுத்த தூக்க மாத்திரையில் இருந்து ஒன்று எடுத்து தாமரைக்கு கொடுத்து விட்டு மிச்ச தூக மாத்திரையை கவனத்துடன் அவள் எடுத்து செல்வதை பார்த்த தாமரை.

“கவலை படதே வசந்தி நான் சாகமாட்டேன். முதலில் சாகலாமுன்னு தான் நினச்சேன்,ஆனா நீ சொல்ல சொல்ல தான் அவனுங்களை ஏதாவது செய்யனுமுன்னு தோனுது.

அதுவும் இல்லாமல் நான் என்ன தப்பு செய்தேன் சாவுவதற்க்கு. பொண்ணுன்னா அவனுங்களுக்கு அவ்வளவு இளக்காரமா….எனக்கு யாரும் இல்லேன்னு நினச்சி தானே அவன் என்ன தொட்டான்.

ஏன்டா தொட்டோமுன்னு நினைக்க வைக்கலே நான் வள்ளியம்மாவின் பேத்தியில்லே…..” என்று சொல்பவளையே வசந்தி கண் இமைக்காது பார்த்திருந்தாள்.

தான் பேச பேச தன்னையே ஒரு திக் பிரம்மயோடு பாத்திருக்கும் வசந்தியின் தோளை தொட்டு “என்ன வசந்தி அப்படி பாக்குற….”

அவள் தோள் தட்டலில் சுய நினைவுக்கு வந்த வசந்தி “தாமரை நீ எப்போவும் இப்படியே தைரியமா இரு. எப்போவும் உன் கூடவே நான் இருப்பேன் அதை நியாபகத்தில் வைச்சிகோ.” என்று சொல்லி தாமரை தூங்கிய பிறகு தான் அந்த அறையை விட்டு நிம்மதியுடன் சென்றாள்.

என்ன தான் ஆதித்யாவை பழிவாங்குவேன் என்று நினைத்தாலும் அவன் ஒவ்வொரு நாளும் தன்னை தொடும் போது அவள் கூசி தான் போனாள்.

என்ன தான் தன் மேல் தப்பு இல்லை என்று தன்னையே தேற்றிக் கொண்டாலும் …மத்தவங்க முகத்தை பாக்கவே அவள் வெக்கப்பட்டாள். அதுவும் அந்த வீட்டில் வேலை செய்பவர்களின் சாதரண பார்வை கூட அவளை கூச வைத்தது.

தாமரையின் நிலை புரிந்த வசந்தி ஆதித்யாவிடம் “நானே எல்லா வேலையும் பாத்துக்குறேன் மத்தவங்களை அனுப்பிடுங்க.”என்றதற்க்கு.

“ஏன் “ என்ற அவன் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவ்விடத்தை விட்டு போக.

சத்யாவுக்கு அவள் ஏன் அப்படி சொன்னாள் என்று அனுமானித்து “தலைவா வசந்தி சொன்ன மாதிரி மத்த வேலையாளை அனுப்பிடலாம். நமக்கு அது தான் நல்லது.” என்று சொல்லி விட்டு.

வசந்தியை தேட அவள் வள்ளியம்மாவின் படத்தை துடைத்து கொண்டு இருப்பதை பார்த்து அவள் அருகில் சென்றான்.அதை வசந்தி அறிந்தும் அறியாதது போல் படத்தை துடைப்பதிலேயே தன் கவனத்தை செலுத்த “அதை எவ்வளவு நேரம் தான் துடைப்ப…..”

“எவ்வளவு துடைத்தாலும் கண்ணு கிட்ட ஏதோ மறைச்சா மாதிரி இருக்கு.அது தான் துடைச்சி விட்டுட்டு இருக்கேன். அப்போ தானே இங்க என்ன நடக்குதுன்னு அவங்களும் பாப்பாங்க.” என்று சொல்ல.

“இதை எல்லாம் நீ நம்புறியா வசந்தி.”அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள்.

“நீங்களும் ஒரு நாள் நம்புவீங்க.” என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு போக பார்க்க.

“வசந்தி எல்லா வேலையும் நீயே செய்துடுவியா….உனக்கு கஷ்டமா இருக்காதா….?” என்ற கேள்வியில் அவனை சந்தேகத்துடன் பார்த்தவள்.

பின் “நீ என்ன மிரட்ட கூட செய்.ஆனா இது மாதிரி பேசி வைக்காதே….எனக்கு பயமா இருக்கு.” என்று சொல்லி விட்டு அவனை திரும்பியும் பாராது சமையல் அறைக்கு சென்று மறைந்தாள்.

அந்த வார்த்தை ஏனோ சத்யாவை ஈட்டியாக குத்தியது.தாமரை அறையில் இருந்து கீழே வந்த ஆதித்யா சத்யாவை பார்த்து “என்ன சத்யா போகலாமா….?” என்றதற்க்கு சரி என்று தலையாட்டி விட்டு முன் பக்கம் வழியாக போக பார்த்த சத்யாவை தடுத்த ஆதித்யா….

“என்ன சத்யா எங்கே போற….?” என்று கேட்டதும் தான். எப்போதும் போகும் பின் வழியாக போகாமல் முன் வழியாக போக பார்த்தோமே… என்று நினைத்து.

“சாரி தலைவா…..” என்றவன் பின் பக்க வழியாக செல்ல. அப்போது வசந்தி தன்னை ஏளனத்துடன் பார்ப்பதை பார்த்தும் எதுவும் சொல்ல முடியாதா….எதுவும் சொல்ல தகுதி அற்றவனாய் சென்றான்.
 
:love: :love: :love:

வசந்தி நீ தான் தெளிவா இருக்கிற....... அவனுங்களுக்கு உன்னை பார்த்தால் தான் பயம் போல........

என்னடா உனக்கு இவ்ளோ பதவி வெறி and ஜாதி வெறி.......
இந்த கேமராவெல்லாம் என்னப்பா பண்ணுது...... இதையெல்லாம் லீக் பண்ண வேண்டியது தானே........
இவர்கள் முகத்திரையை கிழிக்க......

அவனுக்கு நிஜமாவே உன் மேல் காதல்னா உனக்கும் வழி பிறக்கும் தாமரை அவனை அடக்க......
 
Last edited:
Sure

Super ud but romba sogama iruku sis
 
Top