Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ...4

Advertisement

Appo Vamsi ku Senthuravum Varun ku Varshavum amaivaarkal entru thoontrukirathu Kosalai thaan than Annan pen entru manakoottai kattukiraar so Vamsi Varun eruvarukkum seervarisai varapovathu illai super ud arumai mam viji
 
இந்த பத்மினி பச்சோந்திய விட மிச்சமா இருக்குதுப்பா.
சாதி மதம் மாறி பண்ணறதை அப்பவே ஏத்துகிட்டு இருந்தா செந்தூரா தேவ்வாவது நிம்மதியா இருந்திருப்பாங்க.😔😔😔😔
 
செந்தூராதேவி -வம்சிகிருஷ்ணா
வர்ஷா -வருண் கிருஷ்ணா
இந்த ஜோடிகள் தான் சேரனும் என்று கடவுள் சித்தம் போல ☺️☺️☺️☺️.
 
வர்ஷாவுக்கு அம்மா கூட இருக்கறதால அந்த வீட்டுல இருக்கா, இல்லன்னா அவளோட நிலைமையும் செந்தூரா மாதிரி தான்..
 
வர்ஷா பாவம் தான் இல்லையா

வம்சி என்ன நினைக்கிறான்
 
Top