Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 2

Advertisement

Yes banuma...enga Appa side பங்காளிஸ் அதிகம் அப்படி எனக்கு பெரியப்பா பொண்ணு அவங்க அக்கா அவஙக பசங்க நான் school படிக்கிறப்ப ஒரு சிக்ஸ்த் இர்க்கும்.அவனுங்க எல்லாம் காலேஜ் plus two ..
சித்தி சொல்ல...நான் என்னடா மகனே சொல்ல.

அது ஒரு அழகிய காலம்..நீங்க சொல்லவும் அதான் in my memories.
:love::love::love:???:cool::cool::cool::LOL::LOL::LOL:
 
அட அட மதுரவசனி வேலைக்குப்
போகவும் நம்ம ஸ்ரீசரணுக்கும்
தன்னாலே பொறுப்பு துவரம்
பருப்பு வந்துடுச்சேப்பா
அதுசரி மதுவோட நாத்தனாரை
இவன் கண்ணாலம் பண்ணிக்கோணுமின்னா
தன்னோட தகுதியை கொஞ்சம்
ஜாஸ்தி பண்ணிக்கத்தான் வேணும்
 
"அவளே செய்து அவளே சாப்பிட எரிச்சலாக இருந்தது ஹம்சாவின் சமையலும் சுமாரே..............

ஹா ஹா ஹா
என்ன கொடுமை இது சரவணா?
நான் வேணுமுன்னா சாப்பிட
வரட்டுமா, மதுரவசனிப் பெண்ணே
 
ஏன்மா மதுப் பெண்ணே
உன்னையா ராஜதீபன் சைட்
அடிச்சான்?
ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு
ஆகாதும்மா
அவன் சைட் அடிக்கும் ஆளே வேறு,
மதுரவசனி
 
Top