Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 2

Advertisement

என்ன மது டக்குன்னு ஏன் இப்படி என்னை பார்க்குறீங்கன்னு கேட்டுட்ட.
 
யப்பா கட்டுக்கோப்பான ஒரு
கூட்டுக் குடும்பத்தில் பிறந்த
பெண் வெளியூரில் வேலைக்கு
போகணும்னு ஆசைப்பட்டால்
அதுக்கு எவ்வளவு முட்டுக்கட்டை
போடுறாங்க
 
அட மதுரவல்லி பாட்டி பழைய
ஆளாக இருந்தாலும் பேத்தி
வெளியூரில் வேலை பார்க்க
ஓகே சொல்லிட்டாங்களே
மதுராப் பாட்டி சூப்பர் பாட்டிதான்ப்பா
 
ஹா ஹா ஹா
ப்ரிக் குட்டியும் குட்டிப் பையன்
ஆயுஷ்ஷும் மஹாலட்சுமியிடம்
பேசுவது நன்றாக இருக்கு,
பவித்ரா டியர்
 
பிறக்கப் போகும் குழந்தைக்கு
ஆறு வயசுப் பையன் ஆயுஷ்
மாமாவா?
சூப்பர்ப், பவித்ரா டியர்
 
அதன்பின் அனைவரும்
சமையலில் பிசியாக இருந்து
பசியாக இருப்பவர்களை கவனித்தனர்


பசியாக பிசியாக அட அட என்ன
ரைமிங்கு
 
Last edited:
பிறக்கப் போகும் குழந்தைக்கு
ஆறு வயசுப் பையன் ஆயுஷ்
மாமாவா?
சூப்பர்ப், பவித்ரா டியர்
Yes banuma...enga Appa side பங்காளிஸ் அதிகம் அப்படி எனக்கு பெரியப்பா பொண்ணு அவங்க அக்கா அவஙக பசங்க நான் school படிக்கிறப்ப ஒரு சிக்ஸ்த் இர்க்கும்.அவனுங்க எல்லாம் காலேஜ் plus two ..
சித்தி சொல்ல...நான் என்னடா மகனே சொல்ல.


அது ஒரு அழகிய காலம்..நீங்க சொல்லவும் அதான் in my memories.
 
Top