ரீங்காரமாய் என்னுள்ளே - 9

Advertisement

Sumi Krish

Well-known member
Member
மோர்னிங் பிரெண்ட்ஸ்,

நான் இப்போ இன்னும் கொஞ்சம் பெட்டெர்...

ரொம்ப தேங்க்ஸ் வைஷு அண்ட் ஞானா சிஸ்... எனக்கு கொஞ்சம் ஒர்க் ஆச்சு நீங்க சொன்ன மெடிசின்... அதோட மஞ்சள் பால் கூட சேர்த்து குடிக்குறேன்.

வாரத்துல ரெண்டு எபி கட்டாயமா குடுக்க முயற்சிக்குறேன். தேங்க் யு ஆல்...

கண்டிப்பா படிச்சிட்டு எப்படி இருக்குனு மறக்காம உங்க கமெண்ட்ஸ் வாரி வழங்குங்க... அப்பறம் லைக், ஹார்டின், லாபிங் ஸ்மைலீய்களையும் பறக்க விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ரொம்ப பேசுறேன் போல, கொஞ்சம் பெட்டெர் ஆனதும்...

இதோ அத்தியாயம்,

Thank you all... Happy Reading...
 
Super sister 🤗🤗🤗🤗🤗
 
இந்த காக்கி சரியான கல்நெஞ்சக்காரனா இருப்பான் போல.
விசா ம்மா என்ன சொல்ல வர்றாங்கன்னு கூட கேக்காம
கன்டிசன் வேற போட்டுட்டு கண்டுக்காம போறான்🤧🤧🤧🤧
பயபுள்ள.
ஆமா இப்ப எதுக்கு போன் பண்ணுனான்? சிந்துக்கு🤔🤔🤔🤔🤔. ரீடர்ஸூக்கும் தெரியலைடா 🤭🤭🤭🤭🤭

முள்ளங்கி ஜூஸா? இதென்னடா கும்பிபாகத்துல புதுவிதமான தண்டனையாடா?😂😂😂😂😂
ரைட்டு ஊஊஊ அடுத்தது சரவெடி சாத்துக்குடியா?
காய்கறி கடை முடிஞ்சு பழக்கடை ஆரம்பிச்சு முடிக்கிறது பூக்கடையா இருக்குமோ?🙄🙄🙄🙄😆😆😆😆😆😆😆
 
Advertisement

Advertisement

Back
Top