Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 10

Advertisement

எந்த எடுபட்ட நாரப்பய வந்து கண்ணாலத்துல கலாட்டா பண்ணறது😤😤😤😤😤😤😤😤
அடேய் வந்தேன்னா வச்சுக்க நார்நாரா கிழிச்சு தோரணம் கட்டிருவேன் பாத்துக்க.

எந்த களவானிப்பயலோட கூட்டு சேந்திருக்கேடா.
இம்பூட்டு நாளா புளியாங்கா பொறிக்க போயிருந்தியாடா நன்னாரிப் பயலே.😡😡😡😡😡😡😡

அடடா இந்த ராஜிக்கு வயசாகுதே தவிர அறிவே கிடையாது. ஒட்டுக்கேக்க ஆளாப் பறக்குது.
கஜபதிக்கு சரியான மூக்குடைப்பு நடந்திருக்குது போல.🤭🤭🤭🤭

ஏன் தளிரூ தனியா வரச்சொல்லி பேசறா உதய்கிட்ட?🤔🤔🤔🤔🤔🤔

மழையக் கூட்டியாறன்னு சொல்லிட்டு இந்த ரைட்டர் ஜீ இடி மின்னல் புயலைத் துணைக்கு வரவச்சிருக்காங்களே.😠😠😠😠😠😠😠😠😠😠😠
எனக்கென்னவோ இந்த உதயா மேல டவுட்டா இருக்கு?🤔🤔🤔🤔🤔
ஏதோ திட்டம் வச்சிருக்குற மாதிரி தோணுதே.
மச்சி என் கிட்ட எந்த திட்டமும் இல்லை 😎😎😎😎😎😎
 
மச்சி என் கிட்ட எந்த திட்டமும் இல்லை 😎😎😎😎😎😎
ஆனா கௌஷிக்கூட சேந்து அந்த ராஜி கிழவிய கீழ தள்ளி இடுப்பை பேத்துட்டோம்ல😎😎😎😎.
அப்பயும் அந்த கிழவி ஊறிக்கிட்டே போயி போட்டோ எடுத்திருச்சு.
 
ஆனா கௌஷிக்கூட சேந்து அந்த ராஜி கிழவிய கீழ தள்ளி இடுப்பை பேத்துட்டோம்ல😎😎😎😎.
அப்பயும் அந்த கிழவி ஊறிக்கிட்டே போயி போட்டோ எடுத்திருச்சு.
ரொமான்டிக் போட்டோ சூட் செலவு மிச்சம் 😜😜😜😜😜😜
 
எங்க அந்த நித்து @Nithya nithu புள்ளை நடக்காத கல்யாணத்துக்கு விருந்து வைச்சாங்க
இல்லை மச்சீ பத்திரிகை தான் வச்சாங்க.
நம்ம ரைட்டர் ஜீ தான் டீ தாரேன் வாங்க ன்னு சொன்னாங்க.
 
இல்லை மச்சீ பத்திரிகை தான் வச்சாங்க.
நம்ம ரைட்டர் ஜீ தான் டீ தாரேன் வாங்க ன்னு சொன்னாங்க.
பிரியாணி தான் வேண்டும் என்று சண்டை போட்டு தர இருந்த டீயும் கேன்சல் பண்ண வச்சது நீங்கள் தான் மச்சி🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Top