அலர் கூடவே யாழினி பாப்பாவயும் கூப்பிடலாம்Correct மச்சி.....நம்ம அலர கூப்பிடுவோம் ஆத்தரோட பஞ்சாயத்து பண்ண
![Heart suit :hearts: ♥️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2665.png)

![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f970.png)
அலர் கூடவே யாழினி பாப்பாவயும் கூப்பிடலாம்Correct மச்சி.....நம்ம அலர கூப்பிடுவோம் ஆத்தரோட பஞ்சாயத்து பண்ண
யாழினிக்கு சேலை கட்டி கூட்டி வருவோம்ஒருவேளை அந்த அப்பாவி அரசியல்வாதிய மிரட்டி கூட்டிட்டு வருவாங்க ஹோ என்னமோ![]()
![]()
![]()
Ha ha ha ultimateயாழினிக்கு சேலை கட்டி கூட்டி வருவோம்அரசியல்வாதி தலை குப்புற விழுந்துடுவாரு
![]()
ஜீ என்ற பேரும் மிஸ்ஸிங்கு
ஜீ சரியா சொன்னீங்கநீங்களும் இதே கேள்வியை எப்பவும் கேட்கறீங்க....நாங்க வந்தா நீங்க ஆள் காணாம போயிடுறீங்க
Writerji....apa na thalir pakkam illaiya....ஹீரோயின் ஆர்மில வைஷுக்கா மட்டும் தான் தளிருக்காக கூடவே இருக்காங்கமற்ற எல்லாரும் சைலென்ட் ஆகிட்டீங்க
![]()
Take care ji....methuva nalla rest eduthuttu vaanga ji...Miss you jiருத்ராமா என்ன சொல்ல காய்ச்சல் கூடவே கண்ணிலும் பிரச்சனைடா அதிக காய்ச்சல் கண் முழுவதும் ரத்தம் கட்டிடுச்சு.. இரண்டு நாள் மருத்துவமனை வாசம் என்று அமோகமா போச்சு.வீட்டிலும் போன் டிவி பார்க்க பாட்டி(மாமியார்)தடை... இப்போ கூட என்னோட ஹஸ் கூட பேச போனை பிடிங்கிட்டு வந்தேன்...அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்..இன்னும் இரண்டு நாளில் வந்துடுவேன் டியர்..
.
எதே எங்காளுக்கு இல்லையா??இந்த வக்கீலுக்கு கேஸ் புடிச்சு கொடுக்கிறதே எங்க ஹீரோ தான்![]()
![]()
![]()
![]()
![]()
இவ கேஸ் கிடைக்காமல் வீட்டுல கிரிக்கெட் விளையாண்டதை மறந்துட்டீங்களா
![]()
I have to agree with you Vaishu ma, nearly 99.99% husses are veedilaசிஸ்ஸூதொன்னூத்தொன்பது பர்சன்ட் ஹஸ்ஸூம் வெளியே புலி வூட்ல எலி தான்.
இப்புடியே போனாக்கா சோறுதண்ணி கிடைக்கும்.
இல்லை ன்னா நிலைமை கிழிஞ்ச கந்தத்துணி கதையாகிடும் ன்னு தெரிஞ்சவிக தான்.
அதனால தளிர் கிட்ட சரண்டர் ஆகச் சொல்லி சொன்னேன்.
ஏன்னா உதயா புத்தியுள்ள பயபுள்ள.