Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

Correct மச்சி.....நம்ம அலர கூப்பிடுவோம் ஆத்தரோட பஞ்சாயத்து பண்ண
அலர் கூடவே யாழினி பாப்பாவயும் கூப்பிடலாம் ♥️♥️♥️♥️ இன்னும் சூப்பரா இருக்கும் 🥰🥰🥰🥰
 
ஒருவேளை அந்த அப்பாவி அரசியல்வாதிய மிரட்டி கூட்டிட்டு வருவாங்க ஹோ என்னமோ 😉 😉 😉
யாழினிக்கு சேலை கட்டி கூட்டி வருவோம் ♥️♥️♥️ அரசியல்வாதி தலை குப்புற விழுந்துடுவாரு 🥰🥰🥰
 
ஆத்தர் ஜீ உங்க கூட பேச்சு கா‌
எல்லாரோட பேரைச் சொல்லிட்டு என்ற பேரு மிஸ்ஸிங்கு.🤧🤧🤧🤧🤧🤧
View attachment 9170
ஜீ என்ற பேரும் மிஸ்ஸிங்கு🥺🥺நானும் ரைட்டர் ஜீ கிட்ட பேச மாட்டேன்....அதுக்குள்ள மறந்துட்டிங்களே ஜீ என்னை😭😭😭
 
ஹீரோயின் ஆர்மில வைஷுக்கா மட்டும் தான் தளிருக்காக கூடவே இருக்காங்க 🥰🥰🥰 மற்ற எல்லாரும் சைலென்ட் ஆகிட்டீங்க 🥺🥺
Writerji....apa na thalir pakkam illaiya....:rolleyes::rolleyes:ennai hero army pakkam izhukka paakuraanga aana na never:cool::cool:
 
ருத்ராமா என்ன சொல்ல காய்ச்சல் கூடவே கண்ணிலும் பிரச்சனைடா அதிக காய்ச்சல் கண் முழுவதும் ரத்தம் கட்டிடுச்சு.. இரண்டு நாள் மருத்துவமனை வாசம் என்று அமோகமா போச்சு 😒😒😒.வீட்டிலும் போன் டிவி பார்க்க பாட்டி(மாமியார்)தடை... இப்போ கூட என்னோட ஹஸ் கூட பேச போனை பிடிங்கிட்டு வந்தேன்...அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்..இன்னும் இரண்டு நாளில் வந்துடுவேன் டியர்.. 💞💞💞💞💞.
Take care ji....methuva nalla rest eduthuttu vaanga ji...Miss you ji:cautious:
 
இந்த வக்கீலுக்கு கேஸ் புடிச்சு கொடுக்கிறதே எங்க ஹீரோ தான் 🤩 🥰 🤩 🥰 🥰 🤪 இவ கேஸ் கிடைக்காமல் வீட்டுல கிரிக்கெட் விளையாண்டதை மறந்துட்டீங்களா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😉
எதே எங்காளுக்கு இல்லையா??
உங்க ஈரோ புடிச்சு குடுக்கறானா?
சொக்காத்துணி அதுவும் வெள்ளை சொக்கா துணிய களவான்டு போட்டுகிட்டு போன கேஸ் இருக்கு. அப்பறம் அவியோட டீ சர்ட்டை அமுக்கி போட்டு கிட்டு போன கேஸ் இருக்கு.
கண்ணுக்கு தெம்படாம தப்பிச்சு வாய்தா வாய்தாவ வாங்கற ஆளு கேஸூ புடிச்சுக் குடுக்கறானாக்கும்.😏😏😏😏😏.
கிரிக்கெட் எங்களோட ஹாபி யாக்கும் ‌.
 
சிஸ்ஸூ😂😂😂😂😂😂😂 தொன்னூத்தொன்பது பர்சன்ட் ஹஸ்ஸூம் வெளியே புலி வூட்ல எலி தான்.
இப்புடியே போனாக்கா சோறுதண்ணி கிடைக்கும்.
இல்லை ன்னா நிலைமை கிழிஞ்ச கந்தத்துணி கதையாகிடும் ன்னு தெரிஞ்சவிக தான்.
அதனால தளிர் கிட்ட சரண்டர் ஆகச் சொல்லி சொன்னேன்.
ஏன்னா உதயா புத்தியுள்ள பயபுள்ள.
I have to agree with you Vaishu ma, nearly 99.99% husses are veedila 🐀🐀🐀, veliye 🐅🐅🐅, thaan ma.
 
Top