Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

அருமையான பதிவு 😤😤😤😤😤😤.
வேணாம் ன்னு சொன்னா தளிரை வுட வேண்டியதுதானே. சும்மா மொரட்டிகிட்டே இருக்கானே.
இவுரு பெரிய ஜிடிநாயுடு🫤🫤🫤🫤 கணக்கு பண்ணளதுல ஆராய்ச்சி பண்ணி டேலி பண்ணறானாம்😡😡😡😡😡😡
வெக்கங் கெட்டவன்.
உன்னைய நாங்களா மொசக்மொசக் தரச்சொல்லி கொஞ்சுனோம்.
நீயா வந்தே நீயா குடுத்தே‌‌.
அதுக்கு நாங்க வட்டிகுட்டியெல்லாம் போட்டு தரோனுமா உனக்கு😬😬😬😬😬😬.
டேய் நாங்க ஒன்னும் உன்ற பொறகால வரலை வரலை வரலை.
நீனு தான் தளிரைப் பாத்ததுல இருந்து அவளோட நாமத்தை கேட்டதுல இருந்து மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி ரேஞ்சுக்கு பிலாக்கனம் பாடிகிட்டு திரிஞ்சே‌🤗🤗🤗🤗

அதனால அடங்கு மொதல்ல.
அப்பறம் சரத் நாதாரிக்கு சங்கு ஊதிட்டு வா. அப்பறம் உன்றவூட்ல இரண்டு பிடாரிங்க இருக்கு அதுங்க வாயை பெவிக்கால் வச்சு ஒட்டிட்டு வந்து
எங்களுக்கெல்லாம் சிக்கன் மட்டன் பிரியாணி ன்னு வகைதொகையா போட்டு தளிர் கழுத்துல தாலி கட்டிட்டு கணக்கு கேளுடா பக்கிப்பயலே‌.

இவனா வந்து ஹக் பண்ணுவானாம் அதைய கணக்குல மிஸ் பண்ணுவானாம்.
அதைய நாங்க திருப்பி செட்டல் பண்ணனுமாம்.
மொதல்ல எதா இருந்தாலும் தளிர் கிட்ட மே ஐ கம்மின் ன்னு பர்மிசன் கேட்டு பழகு. ஓகே சொன்னதுக்கு அப்பறமேட்டு பேசிப்பழகு‌
வந்துட்டான் கணக்கு பொஸ்தகத்தை நீட்டி கிட்டு .
Goyyaa ilai thalaivan Umma kuduthapo sarathai adicha mathiri adikkatha unga alai kelvi ketkama thalaivana thittara 🥶🥶🥶🥶 mottamadila unga alum thalaivanukku mochak mochak kuduthale rasathi atha vittuta 👿👿👿👿👿👿 Umma kuduka solli nanga ketamada 🤧🤧🤧🤧🤧🤧

Thalaivan otti vita kichidya mookku mutta thinnu yeppam uttutu avara pudikalanu solra da 😡😡😡😡😡 thalaivan nilamaiya nenacha 😭😭😭😭😭😭

யோவ் பூக்குட்டி உன்றாளு பொண்டாட்டின்னு நெனைக்கிறவகிட்ட ஸ்கோர் பண்ண கிச்சடி வூட்டுனான். கூடவே அவனும் அதையவே சப்புக்கொட்டி சாப்பிட்டான் தானே‌.😂😂😂
இதுல அவன் பட்டினி கிடக்கக்கூடாதுன்னு சாப்பிட்ட தளிரோட பரந்த மனசை தான் நீங்க புரிஞ்சுக்கனும்.😅😅😅😅🤪🤪🤪🤪
படுபாவிப்பய நிச்சயமோதிரத்தை புடுங்கிகிட்டான்.
கஞ்சப்பய கண்ணாடி வளவியெல்லாம் திரும்ப கேக்கறான்.😏😏😏

சரி சரி என்றாளு மொதல்ல அவன் குடுத்த மொசக்கை தான் மொட்டை மாடில செட்டல் பண்ணிட்டா தானே‌🤗🤗🤗🤗
மறுபடியும் கேமரா இருக்கான்னு தொலாவ வந்தபோது குடுத்த மொசக்கை யெல்லாம் பார்சல் சர்வீஸ்ல இல்லை கூரியர் போஸ்ட்டுல இல்லை வின்ட் மூலமா அனுப்பி வைக்கிறோம்.
உங்காளை கவனமா வாங்கிக்க சொல்லுங்க.🤭🤭🤭🤭😎😎😎😎😎
 
Machi vaya thoranthale poi poiya pesara😬😬😬😬😬😬😬 @Vaishnika 😍🥳🥰 engaluku poi moottai venam nanga thalaivanuku vera ponnu pakrom 😏😏😏😏
யோவ் களவும் கற்று மற ன்னு சொல்லியிருக்காங்களே அதைய மறந்தாச்சா.
உங்காளைவிட நாங்க ஒன்னும் பெரிய பொய்புளுவி எல்லாம் கிடையாது.
லவ்பண்ணும் போது வானவில்லை வளைப்பேன் நட்சத்திரத்தை பொறிச்சு மாலையாக கட்டுவேன் ன்னு சொல்லறதெல்லாம் சகஜம்.
பாருங்க பாருங்க பொண்ணு தானே பாருங்க.
இந்த ரைட்டர் ஜீ கொண்டு வரட்டும் அப்பறம் இருக்கு கச்சேரி 💣💣💣💣💣kopam-angry.gif
 
Goyyaa ilai thalaivan Umma kuduthapo sarathai adicha mathiri adikkatha unga alai kelvi ketkama thalaivana thittara 🥶🥶🥶🥶 mottamadila unga alum thalaivanukku mochak mochak kuduthale rasathi atha vittuta 👿👿👿👿👿👿 Umma kuduka solli nanga ketamada 🤧🤧🤧🤧🤧🤧

Thalaivan otti vita kichidya mookku mutta thinnu yeppam uttutu avara pudikalanu solra da 😡😡😡😡😡 thalaivan nilamaiya nenacha 😭😭😭😭😭😭

Flower akka.....enga thalaivi onnum unga thalaivan mela ulla feelings la onnum mochak mochak kudukala :ROFLMAO: :ROFLMAO: avanga appa va ninaichi thaan kudutha....🤭🤭Sarath ah adicha maathiri ellam Udhai ah adikka mudiyaathu flower akka....yenna....yenna enga thalaivi...kadhal la vizhunthutta....😜
 
எங்க ஹீரோ அவன் கொடுத்ததை தான் திருப்பி கேட்கிறான் 😘😘😘😘அதே மாதிரி உங்க ஆளும் அவ கொடுத்தது வேண்டும் என்றால் திருப்பி கேட்க சொல்லுங்க 🤗 🤣 🤗 🤗 😉 😉 டைட்டானிக் படம் ரேஞ்ச்சுக்கு கொடுப்பான் 😆😆😆😆😆
 
எங்க ஹீரோ அவன் கொடுத்ததை தான் திருப்பி கேட்கிறான் 😘😘😘😘அதே மாதிரி உங்க ஆளும் அவ கொடுத்தது வேண்டும் என்றால் திருப்பி கேட்க சொல்லுங்க 🤗 🤣 🤗 🤗 😉 😉 டைட்டானிக் படம் ரேஞ்ச்சுக்கு கொடுப்பான் 😆😆😆😆😆
Ji....naangala kettom Enaku ummaa kudu ummaa kudu nu :ROFLMAO: avana varuvaanam kudupaanam atha thirupi keppanaam ponga ji ponga poitu sarath ah enna pannalam nu paaka sollunga ji :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:avan kolaveri la kiss video paathuttu irukkan:LOL::LOL::LOL:ithu mattum antha psycho ku therinjathu....🤭
 
ஆத்தர் ஜீ உங்க கூட பேச்சு கா‌
எல்லாரோட பேரைச் சொல்லிட்டு என்ற பேரு மிஸ்ஸிங்கு.🤧🤧🤧🤧🤧🤧
View attachment 9170
லவ் யூ வைஷுக்கா... இனி உங்களையும் டேக் பண்றேன் பேசுங்க 🥺🥺🥺🥺🥺
 
Top