Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 21

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩

நான்: ரைட்டர் ஜி.... உங்க ஹீரோ அறிவுபூர்வமாக பேசினதை நீங்களே யோசிச்சீங்களா இல்ல இதுக்காக 11 பேர் கொண்ட குழு ஏதாச்சும் ஃபார்ம் பண்ணியிருக்கீங்களா 🙄🙄🤔🤔🤔🤔🥺🥺🥺😧😧😧☹️☹️☹️

ரைட்டர்: 👇👇👇👇

691189fbc83d441469dd65285d47e7f2.jpg
 
சீதா அம்மா டாக்டர பாக்க போனது சரி தான் தளிர் மேல சந்தேகப்பட்டு போல அவங்க பொண்ணு யார்ன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் இவ்வளவு தூரம் நம்ம பொண்ண கேவல படுத்திட்டானேன்னு ஆதங்கத்துல தான் அவங்க போறாங்க உதய் கூட அந்த வீடியோவ பாத்து நம்பிடுவானோன்னு தான் இத நிருபிக்க போறாங்க அவங்களுக்கு வேற வழி இல்லாம தான் இப்படி பன்றாங்க :cautious:
 
பொய் கணக்கு எழுதுற உங்க தலைவன விட்டுட்டு நேர்மையா இருக்குற எங்க தலைவிய பைத்தியமா சொல்றிங்க இத்தனை கிஸ் குடுத்துட்டு வேற பொண்ணா பாக்க போய்டுவானா.....
nalla ponnu kidapanu sonathe unga thaliavali than da 😬😬😬😬😬 kiss vangittu inoru ponna kalyanam pana solluvala 😡😡😡😡😡😡😡
 
Top