Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Precap 24.2 இலக்கணம் பெண்மையே!...

Advertisement

தேவிய தயவுசெய்து தனியா விட வேண்டாம் சாலாவ பற்றி இப்போ கவலை இல்லை. ஆனால் தேவி ரொம்ப மனச பாதிக்குறா எங்க பக்கத்து வீட்டு ஆண்டி 42வயதில் அவர்களுக்கே தெரியாமல் மாசமா இருந்தாங்க பசங்க பெரிய பிள்ளைகள் பிறகு நான் தான் தைரியம் சொல்லி பிள்ளை பெற்றார்கள் அது போல வேறு துணையை சேர்த்து வையுங்கள் குமரன் சுயநலம் தான் அவனுக்காக பார்த்தால் தேவி பாவம்அல்லோ
 
தேவிக்கு என்று ஒரு குழந்தையை சாலா தத்து எடுத்து கொடுக்கலாம்.அவள் கவனம் எல்லாம் அந்த குழந்தை வளர்ப்பில் சென்றால் தேவிக்கு குழந்தை இல்லை என்ற நினைப்பும் வராது,மன அழுத்தமும் இருக்காது.
 
தேவிய தயவுசெய்து தனியா விட வேண்டாம் சாலாவ பற்றி இப்போ கவலை இல்லை. ஆனால் தேவி ரொம்ப மனச பாதிக்குறா எங்க பக்கத்து வீட்டு ஆண்டி 42வயதில் அவர்களுக்கே தெரியாமல் மாசமா இருந்தாங்க பசங்க பெரிய பிள்ளைகள் பிறகு நான் தான் தைரியம் சொல்லி பிள்ளை பெற்றார்கள் அது போல வேறு துணையை சேர்த்து வையுங்கள் குமரன் சுயநலம் தான் அவனுக்காக பார்த்தால் தேவி பாவம்அல்லோ
Super Mam, you did a great thing 👌👌👌,
Author Mam apdiye kumarnukku oru slipper shot from Devi irukkanum, Devi should voice out in front of his Kumaran and his parents and also Devi’s parents
 
இது ஒரு கருத்துக்கணிப்பு. அடுத்த பதிவு நாளைக்கு தான். நன்றாக உறங்குங்கள்.
Author Ji,one if my relative who is in Canada, Last year she had delivered a baby at her 51 year, baby was born at 7th month and also too small, but now it is OK, like that there some people by IVF retment had babies at the age of 40s., why don't Devi got divorce from that Kumaran and whether I don't know that ,"Panchayathu head person married if not he is suitable to her.
 
saalaku ellame late aah thaan puriyudhu ,puriyum bodhu prachana malai mela ukkandhukudhu

Devi ku kumaran moolama kulandha pirandha ivf la chitra nilama ena .. already kumaran devi mela thaan piditham nu solranga .. appa chitra enna pilla pethu thara machine vela mudinjadhum puthu machine devia
eppa chitra kumaran life la vandhalo apave devi illa ...

saala un vaalkaiyum chitra valkaiyum onu thaan ... thevaiku use panni irukanga ... kulanda porandhu konajm udambu vechadhum nee venam nalla modern ponnu venamnu praks pona madiri chitra pilla porandhu udambu vechadum devi pakkam pakuraan .. idhe vera ponna kumaran katti irundha devi nilama enna ...

deviku kuzhandaiyoda irukura oru aanuku kalyanam pannalam .. kolandaiya thathedu valakaradhu devi madiri aaluku kashtam .. periya varumaanamilla saalava nambi iruka ...

deviku edhuvum illa vaalkaila chitra ku irundum illaada nilai ... rendu perum serndhu kumarana vidanum ...

prakas ennanga unga nilama ipadi agiduchu .. nee shalaini ah poi paaru ... ava unna kaluvi oothanum .. unna ini namba mudiyadhunu moonjiku nera kadhava moodanum ... inneram vera yaaraiyavadhu sethutirupaa ava lifela .. nee vaangi kudutha veetla un munnadi vera oruthanoda irukanum unaku valikanum .. saala epadi thudichirupanu nee feel pannanum ... so nee flight pudichu rathri raani veetuku po ... sothula adi vaaangite sethula adivanganu neeyi ..

saala prakas ah oru porutave nenekala .. velai irukunu phone cut panndhu arumai ... idhe thunivoda un maamiyariyum pesanum ... pillaingaluku appana pathi solli pirichu vidanum ... avan marupadiyum pillangala vechu sera paapaan .. adhuku ippave solli vechu pirichidanum ...
 
நமக்கு பிறந்தால் மட்டும் தான் குழந்தையா???நம்முடைய தாய் தந்தை மட்டும் தான் பெற்றோர்??,, நம் உடன் பிறந்தவர்கள் மட்டும்தான் சகோதர சகோதரிகளா???நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு உறுதிமொழி எடுப்போம்,,,காமராஜர்,,,அப்துல்கலாம்,,,திருமணம்,,,குழந்தை என்று,நினைக்கவில்லையே,,,பணம் படைத்தவர்கள் கூட பள்ளிகூடம்,,கோவில்,,திருமணமண்டபம் இப்படி பயனுள்ள வழிகளில் செலவழித்தார்கள்,,,,குழந்தை இல்லாவிட்டால் என்ன,,,சுயநலமாக தத்து எடுக்கலாம்,,பொதுநலமாக குழந்தைகள் காப்பகம் நடத்தலாம் நல்ல பண்பு களை சொல்லிதரலாம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,
 
Top