என்னா plan என்னா plan... Note பண்ணுங்கப்பா... இதுல 7 epi la கதை முடியும்னு feeler வேற.. அந்த அந்த youtuber யாரு? கலெக்டர் தானே....
அவங்க தம்பியாக கூட இருக்கலாம்...!!!!E
என்னா plan என்னா plan... Note பண்ணுங்கப்பா... இதுல 7 epi la கதை முடியும்னு feeler வேற.. அந்த அந்த youtuber யாரு? கலெக்டர் தானே....
இத்தனை பிளானும் இந்த எபியில் வராத அந்த ஹீரோயின்க்காக தான்ருத்ர வேலுக்கு ஒரு சீட்டு போட்டு வைப்போம்
அந்த யூ டியூப்பர் யாரு நம்ம லூசு யாழியும் கலெக்டர் ஆகிட்டா அவ தம்பி மட்டும் தான் வெட்டியா இருக்கான்
திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் இந்த கதையிலாச்சும் அந்த கருப்பு கோட் போட அலருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால் கடைசி வரை வாய்ப்பில்லை ராஜா தான் போல
ஹீரோயின் இல்லாத எபி எப்படி இருக்கும் ரொம்ப நிம்மதியா இருக்கும்