Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 22.1

Advertisement

🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ருத்ர வேலுக்கு ஒரு சீட்டு போட்டு வைப்போம் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

அந்த யூ டியூப்பர் யாரு🤔🤔🤔 நம்ம லூசு யாழியும் கலெக்டர் ஆகிட்டா 😕😕😕😕அவ தம்பி மட்டும் தான் வெட்டியா இருக்கான் 🤔 🧐 🧐

திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு 😃 😄 😄 🤓 ஆனால் இந்த கதையிலாச்சும் அந்த கருப்பு கோட் போட அலருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால் 🧐 🧐 🧐 கடைசி வரை வாய்ப்பில்லை ராஜா தான் போல 😉 🤪 😉 😉

ஹீரோயின் இல்லாத எபி எப்படி இருக்கும் 🙂🙂🙂 ரொம்ப நிம்மதியா இருக்கும் 🤩 🥰 🥰 🤪
 
Last edited:
E
இன்னும் ஏழு அத்தியாயங்களில் கதை முடிவடைந்துவிடும் டியர்ஸ்...

மழை - 22.1

என்னா plan என்னா plan... Note பண்ணுங்கப்பா... இதுல 7 epi la கதை முடியும்னு feeler வேற.. அந்த அந்த youtuber யாரு? கலெக்டர் தானே....
 
E

என்னா plan என்னா plan... Note பண்ணுங்கப்பா... இதுல 7 epi la கதை முடியும்னு feeler வேற.. அந்த அந்த youtuber யாரு? கலெக்டர் தானே....
அவங்க தம்பியாக கூட இருக்கலாம்...!!!!
 
எப்படியோ சரத்தோட பிளான் உதைக்கு தெரிஞ்சிடுச்சு பிளான் பக்காவ‌ இருக்கு....ராகவா நீ சொல்ற மாதிரி சரத்தை போட்டு தள்ளிட்டா உதய் மேல தான் சந்தேகம் வரும் சோ உதய் பிளான் பக்கா....பட் உதய் இப்ப எடுக்குறது‌ ரொம்ப ரிஸ்கான விஷயம்😥😥சிவனேக்ஷ் பையனா வேலு..... சூப்பர் செம்ம ஸ்மார்ட் 😍😍😍 எல்லாம் நல்லபடியாக நடக்கணும்...Yaara irukkum antha youtuber...:unsure::unsure:Romba close pola Velu ku.....
 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ருத்ர வேலுக்கு ஒரு சீட்டு போட்டு வைப்போம் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

அந்த யூ டியூப்பர் யாரு🤔🤔🤔 நம்ம லூசு யாழியும் கலெக்டர் ஆகிட்டா 😕😕😕😕அவ தம்பி மட்டும் தான் வெட்டியா இருக்கான் 🤔 🧐 🧐

திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு 😃 😄 😄 🤓 ஆனால் இந்த கதையிலாச்சும் அந்த கருப்பு கோட் போட அலருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால் 🧐 🧐 🧐 கடைசி வரை வாய்ப்பில்லை ராஜா தான் போல 😉 🤪 😉 😉

ஹீரோயின் இல்லாத எபி எப்படி இருக்கும் 🙂🙂🙂 ரொம்ப நிம்மதியா இருக்கும் 🤩 🥰 🥰 🤪
இத்தனை பிளானும் இந்த எபியில் வராத அந்த ஹீரோயின்க்காக தான்🥺🥺🥺
 
Top