உங்க ஹீரோயின் குடும்பம் மாதிரி வெட்டியாவா இருக்காரு அம்பலவாணன் அவர் எவ்வளவு பிசினஸ் பண்றாரு எப்பவும் பிஸியாக இருப்பாரு அவரை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று அமைதியாக இருந்தான் இப்போ அப்பா பக்கத்தில் இருந்ததும் உடம்பு சரியில்லை என்று சொல்லி அவர் கையால் சாப்பிடுறான்மணல்ல குதிக்க சொல்லி சொன்னா சல்லிக்கல்லுல குதிச்சு சீனைப் போட்டு அம்பலவாணன் கிட்ட சோறுட்டச் சொல்லி கொஞ்சிகிட்டு இருக்கான் .
இந்த சீனை வூட்லையே தினமும் வூட்டச் சொல்லி இருக்கலாமே. அதுக்கு எதுக்கு டைவ் அடிக்கோனும்.
en thaliavan gym body exercise pani fita irukirau real accideent ku munadi reela niraya murai practise pani kuthicharu... jalila vizunthala fracture agiduchu athukaga kolaru kapathinanu adichi vidakodathu thambiNalla vela alar akka ambulance organise panna illana indha udai nalla udai vaangi irupan ... Ruthra velu police velaiya vida kedi velai nalla seiraru .. ivaru thaan breeze ku fix panni irukeengala adutha storyla ... illana fix pannidunga ... engaluku adutha aadu venumilla
iyyoda ... ivan pannina ellaaam sodhapal ... youtubers vandi helpers vandinnu ivan koopta aalunga ellaam prachanaila maatikittanga ... idhula mannula vizhdaanu solli kuduthu anupina practice elllaam paaniyum jallila jaamnunu vizhundu vaari chilra alli irukaan sodhapal ... evlo chillra allunaan unga sodhapal king idhula enga alar akka illaana podi nadaiya poi irupaaraapaam ... uruttadha udhi chellamஇவ ஆம்புலன்ஸ் அனுப்பலைன்னா எங்க ஹீரோ அப்படியே ரத்த வெள்ளத்தில் நீந்தி நீச்சல் அடிச்சிட்டு இருந்து இருப்பான் அவனே எழுந்து பொடி நடையாக நடந்து கூட ஹாஸ்பிட்டல் போயிருப்பான் இவ தேவை இல்லாமல் ஆம்புலன்ஸ் கூப்பிட்டு ஓவர் சீன் போட்டு கிட்டு இருக்கா
Appdi podu podu poduமணல்ல குதிக்க சொல்லி சொன்னா சல்லிக்கல்லுல குதிச்சு சீனைப் போட்டு அம்பலவாணன் கிட்ட சோறுட்டச் சொல்லி கொஞ்சிகிட்டு இருக்கான் .
இந்த சீனை வூட்லையே தினமும் வூட்டச் சொல்லி இருக்கலாமே. அதுக்கு எதுக்கு டைவ் அடிக்கோனும்.
Appa
Why this kola veri
idhoda practice ellaam panniyum sariyana edathula guthikala ... aalunga set panniyum sariyana nerathula varala ... idhula sollama irundalum enga alar akka mind pannaama sariyana nerathula ambulance anupi periya sedharam aagama fracture oda mudichu kuduthiruka ... idhu unaku sathiya sodhanaiya ...en thaliavan gym body exercise pani fita irukirau real accideent ku munadi reela niraya murai practise pani kuthicharu... jalila vizunthala fracture agiduchu athukaga kolaru kapathinanu adichi vidakodathu thambi
View attachment 9440