Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.2

Advertisement

உதய் தளிரோட பேருல இருக்குற எழுத்துக்களை வச்சு எழுதி இருக்கலாம்.
இல்லைன்னா ஒரு செடில தளிர் இலைகள் உதயமாகற மாதிரி
சிம்பல் வச்சு ஓவியமாட்டம் வரைஞ்சிருக்கலாம்.
உங்காளுக்கு கிரே மேட்டர் கம்மி தான்‌ அதான் கண்டுபுடிக்கவே இல்லை.🤭🤭🤭🤭🤭

அதுவும் இல்லைன்னா சரியான அமுக்கானா ஆளா இருப்பான் போல🫤🫤🫤🫤🫤
🥶🥶 👿
 
illa kannu theriyaama irukumo ... @Poo idhellaam thaaaaaaana type aagudhu naan illla

vaishu oru vela padikka theriyaama irukumo .. pesaaama vaishu kooda school ah potrulaamaa
 
illa kannu theriyaama irukumo ... @Poo idhellaam thaaaaaaana type aagudhu naan illla

vaishu oru vela padikka theriyaama irukumo .. pesaaama vaishu kooda school ah potrulaamaa
தலைவா சீக்கிரம் பேரை கண்டுபிடி இல்ல இவங்களோட சேத்து உன்னையும் போட்டு தள்ளிடுவேன் 🪓🪓🪓🪓🔪🗡️🗡️🔪🔪
 
🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️
எலேய் @Poo மச்சீ உங்காளு ஜூப்பரோ ஜூப்பரூ.
பெத்தவளுக்கும் தன்னைய வளத்தவளுக்கும் நல்ல மரியாதை பண்ணிட்டான்.

ஞாபக மறதிக் கேஸா இருப்பான் போல. ஆசீர்வாதம் வாங்க குனிஞ்சிட்டு கௌசிக்கும் வைஷூவும் பிராண்டிகிட்டு வந்து மேலவுழுந்ததும் பயபுள்ள கடைசிவரைக்கும் கால்ல வுழவே இல்லை.🫤🫤🫤🫤🫤.

கையப் புடிக்கிற சாக்குல ரொம்ப நேரமா என்றாளை உத்துஉத்து பாத்து தொலாவுறானே பேரைக் கடைசிவரை கண்டுபுடிக்கவே இல்லை. ஒரு வேளை டோங்கிரி கண்ணா இவனுக்கு 😱😱😱😱😱😱😱😱.
அச்சோ பாவம். ஆனா கூட இன்னிக்கு எபில இவனைய நெம்பப் பிடிச்சிருச்சு எனக்கு🥰🥰🥰🥰☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ தளிரை காலைப்புடிச்சி என்ற பொண்டாட்டி காலு நானு புடிப்பேன்னு சொன்னானே அப்பவே பொண்டாட்டிதாசன்னு
புரிஞ்சுபோச்சு.
(இதுக்கு ரைட்டர் @RudraPrarthana ஜீக்கு தான் ஜே போடனும்.
)

ஆனாலும் உங்காளுக்கு டக்கு கொஞ்சம் கம்மியா தான் இருக்கு .
சிஸ்டர் வூட்ல வச்சு தளிருக்கு நலுங்கு வக்கிறாங்க. சிஸ்டர் போன் பண்ணி வரச்சொல்லறாங்களே சத்தப்படாம செவுறேறி குதிச்சு போயிட்டு வருவோம்னு இல்லாம இப்படி போனு பேசும்போது அப்பா கூட இருந்தாருன்னு சொல்லி ஆனைபடை சேனைபடையெல்லாம் கூட்டியாந்திருக்கானே.
இவனைப் போயி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ காதல்மன்னன்னு நெனைச்சேன். தத்தியா இருக்கான்.
ஏம்மா ராஜி ஜெகா இரண்டு பேரும் மொறைப்படி தானே கண்ணாலம் மூச்சுகிட்டீங்க.
இல்லை புதுவிதமா வாழறீங்களா? உங்க வூட்டுக்காரனெல்லாம் உங்க கையப்புடிச்சு காலைப் புடிச்சு சடங்கு ஏதும் பண்ணலையா,?.
தளிரு கைய காலை உதயா புடிச்சதும் சிடுசிடுன்னு மூஞ்சிய வச்சுக்கிறீங்க. எப்பதான் திருந்துவீங்க?

உங்க பையன் உதயா தான் தளிரை கட்டிக்க ஆசைப்பட்டான்.
அதனால குடும்பமே பொண்ணு கேட்டீங்க. தளிரு ஒன்னும் உங்க பையனை ___________. ஓகே.😤😤😤😤😤😤😤
கொய்யால யாரை பார்த்து டோங்கிரி கண்ணான்னு சொல்ற 😡😡😡😡RP எப்பவும் கொயிந்த புள்ளையா நல்லவனா, இளைசவாய்யா இருக்கிற என் தலைவணுங்கள் உங்க தலைவலிங்க கையல் உலக்கைய குடுத்து ஓடவிடுவாங்க 🤧🤧🤧🤧🤧🤧 தலைவா நல்லவனா இருக்காத ஆன்டிஹீரோவா மாறிடு அதான் உனக்கு நல்லது 🤗🤗🤗🤗🤗🤗
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆண்டி ஈரோ அதுவும் உங்காளு தளிரைப் பாத்ததும் கவுந்துழுந்து கரப்பான் பூச்சிய ஆட்டம் ஆனவன் ஆண்டி ஈரோவா மாறச் சொல்லறீங்க 🤭🤭🤭🤭🤭🤭images-132.jpeg
 
பேருல உள்ள எழுத்துக்களை வச்சு தான் எழுதுவாங்க 🤣🤣🤣🤣🤣பேருல இல்லாத எழுத்தை வச்சு எழுத முடியாது 🤗🤣🤗🤣🤗🤣🤗
@vaishanika .?? மச்சி நல்லா சிரிச்சுரு.....சிஸ் காமெடி பண்ணிட்டாங்க
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆண்டி ஈரோ அதுவும் உங்காளு தளிரைப் பாத்ததும் கவுந்துழுந்து கரப்பான் பூச்சிய ஆட்டம் ஆனவன் ஆண்டி ஈரோவா மாறச் சொல்லறீங்க 🤭🤭🤭🤭🤭🤭View attachment 7966
உன் பேச்சு கா நானு 😑😑😑😑
 
Top