Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.3&4

Advertisement

அருமையான நேரத்துல அபஸ்வரம் தட்டுன மாதிரி இந்த ராஜியும் ஜெகாவும்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😬😬😬😬😬😬😬😬😬😬
கையப் புடிச்சுகிட்டு மருமகளா வரப்போறவகிட்ட உன்ற பையன் பேசறதுல உனக்கு இத்தனை கடுப்பு எதுக்கு ன்னு கேக்கறேன்.

நீங்களெல்லாம் மருதாணி வச்சு கண்ணாலம் மூச்சுக்கலையா? புருசன் உங்க கையைப் புடிக்கவே இல்லையா,?
அம்மி மிதிச்சு கால்ல மெட்டிய புருசன் கையால போட்டுக்காம இருந்தீங்களா?

மூனு புள்ளங்களையும் மந்திரம் மூலமா பெத்தியா ?😤😤😤😤😤😤😤😤😤😤
என்ன ஓரு துக்கிரித்தனமான பேச்சு?😡😡😡😡😡😡.

தளிரைப் பாத்தா எப்படி தெரியுதுன்னு கேக்கறேன்.?.
மாயக்காரி மயக்கிவச்சிருக்காங்கிற மாதிரி பேசறதை கேக்கறியே உனக்கு வெக்கமா இல்லையா?

ஏப்பா ஈரோ உன்ற தெய்வீகக் காதலை கண்டு நாங்க வியக்கோம். அதுவும் உன்ற சுற்றுப்புறம் உரைக்காத மெய்மறந்த நிலைய பாராட்டுறோம். கொஞ்சம் கம்மியா ஊத்துடா. ஊரே வெள்ளக்காடா மாறிடப் போகுது🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
@Poo குட்டி உன்றாளை தளிரு பெத்தவங்க தேர்ந்தெடுத்த வருங்காலப் புருசன்கிற நெனைப்பை வச்சு அதுவும் ஒரு நாளுகிறமிச்சு ஊரு அறிய உலகறிய தாலி கட்டப் போறவன்கிற அபிப்பிராயத்துல
வளையல் போட வரச்சொல்லி
போடச் சொன்னா.
பேரையும் அப்படிதான் வரையச்சொன்னா.

இது லவ் கிடையாது.
அதுக்கு அடுத்த படிநிலையை தாண்டுன தெய்வீக உறவா மாத்திகிட்டா தளிரு அவனை .

ஆனா இவன் பண்ணுன வேலை🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
ஒரு சைத்தானோட கண்ணுல வுழுந்தே அந்த தெய்வீகத்தை அது அசிங்கம்ன்னு விமர்சனம் பண்ணி போட்டோவும் புடிச்சு வக்குது.

ஒருத்தரோட அந்தரங்கத்தை அவிகளுக்கே தெரியாம படம் புடிச்ச இந்த சூனியக்கிழவியையும் அதனோட தொங்கச்சியையும் புடிச்சு செயில்ல போடுங்க.
Supera sonninga sis👏👏👏👌👌👌👌
 
நாங்க ரசத்தையும் ஊத்துவோம் சாம்பாரையும் ஊத்துவோம்.
அதையப் பத்தி உங்காளுக்கு ஏதுமே தெரியாதே. அப்பறமெதுக்கு இவனை அவனோட பிரண்டு+ மச்சானை காவல் காக்க வச்சுட்டு படியேறி மாடிக்கு போறான்😂😂😂😂😂😂
அதுவும் யாரையும் அனுப்பாம பாத்துக்க வேற சொல்லிட்டு.😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
இதிலிருந்து என்ன தெரிகிறது உங்காளு செமையான ஜொள்ஸ்ஸூன்னு கன்பார்மு ஆகுது.
காந்தத்தை கண்ட இரும்பை மாதிரி சக்கரைக்கட்டிய பாத்த எறும்பு மாதிரி பூவப் பாத்த தேனீ மாதிரி பர்பாமென்ஸ் பண்ணுனா ஞான் எந்துச் செய்யும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::ROFLMAO:
 
நாங்க ரசத்தையும் ஊத்துவோம் சாம்பாரையும் ஊத்துவோம்.
அதையப் பத்தி உங்காளுக்கு ஏதுமே தெரியாதே. அப்பறமெதுக்கு இவனை அவனோட பிரண்டு+ மச்சானை காவல் காக்க வச்சுட்டு படியேறி மாடிக்கு போறான்😂😂😂😂😂😂
அதுவும் யாரையும் அனுப்பாம பாத்துக்க வேற சொல்லிட்டு.😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
1712944870797.png

இதிலிருந்து என்ன தெரிகிறது உங்காளு செமையான ஜொள்ஸ்ஸூன்னு கன்பார்மு ஆகுது.
காந்தத்தை கண்ட இரும்பை மாதிரி சக்கரைக்கட்டிய பாத்த எறும்பு மாதிரி பூவப் பாத்த தேனீ மாதிரி பர்பாமென்ஸ் பண்ணுனா ஞான் எந்துச் செய்யும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

1712944909148.png
 
உங்க ஆளுங்க தான் கத்தி கடப்பாறை எல்லா ஆயுதமும் எடுத்து மிறட்டறாங்க.....இதுல உங்களுக்கு கோபம் வேற வருதா:sneaky::sneaky::sneaky:
இக்கும் 😏😏😏நாங்களாவது கத்தியை காட்டி தான் சும்மா பயம் காட்டினோம் ஆனால் உங்க ஆளுங்க கத்தி கத்தியே மிரட்டுறீங்க 😒😒😒😒...
 
மச்சான் கண்ட்ரோல் பண்ணிக்கோ இவனால நாம லாக்அப்ல உக்காந்துட்டா தலிவனை யார் காப்பாத்துவா :cautious::cautious::cautious: @vrao என் நண்பனையே கொந்தளிக்க வைக்கிற 🥶🥶🥶

View attachment 8011
மச்சி நானும் கண்டுக்காம போய்டலாம் பார்த்தால் முடியலடா 😩😩😩😩@vrao இவன் எப்போவது வந்து மொத்தமா தலைவனை டேமேஜ் பன்றான்... இன்னோருத்தன் @vaishanika .?? இவன் எல்லா சைட்லயும் உதை வாங்கிட்டு (🤭🤭🤭🤭)வராத கேள்வி பட்டேன் அப்படியும் அடங்காம நம்ப தலைவனை மோசமா பேசுறான்... இதெல்லாம் பார்த்து என்னோட பொறுமை எருமை மேல போயிடுதுடா 🥺🥺🥺
 
எலேய் நம்மூதங்கம் 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 நானெங்கடா வாங்குனேன்.
என்ற எதிரி நாட்டு படை கிளப்பிய வதந்திடா அது. அதைய நம்புறியா? பார்ரா 🫣 எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்😎😎😎😎😎😎😎😎

பெர்த் டே பேபி எங்களுக்கு பிரியாணி தான் வாங்கி தரல 😈😈😈😈 அட்லிஸ்ட் ஸ்பெஷல் எபியாவது போஸ்ட் பண்ணுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣
🙌🙌🙌🙌☺️☺️☺️☺️☺️☺️ ராஜி ஜெகா பிரியாணி ஆனதை போடுங்க. நாங்க ரசிச்சு ருசிக்கிறோம்.😉😉😉😉
 
Top