Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.3&4

Advertisement

🤩🤩🤩இந்த அக்கா தங்கை இரண்டு பேரையும் நல்லா புதைகுழி பார்த்து தள்ளி விடணும் 🥶🥶🥶 எதை தான் போட்டோ எடுக்கணும் என்று வெவஸ்தை இல்லை 😡😡😡😡😡

அவ புருஷனை அவ கொஞ்சுறா முத்தம் கொடுக்கிறா 😣😣😣😣😣 இவளுக்கு ஏன் எரியுது 👿👿👿👿👿👿

பதினைந்து மொழியில் பேரு எழுதி அவ காதலை உதய் கிட்ட சொல்லிட்டா 🥰🤩🥰🥰🤪 உதய் மனசில் இருந்த சின்ன உறுத்தலையும் ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டா 🤩🤩🤩🤩🤩🤩

உன் பெயரை கொசுவத்தி சரவணன் என்று மாத்தி வச்சுக்கோ 🤣🤣🤣🤣🤣 வைஷுக்கு அறிவு பத்தலை அதான் சிக்கிட்டா 😂😂😂😂😂😂 கௌசிக் கிரேட் எஸ்கேப் 😉😉😉😉😉😉


ஹீரோயின் ஆர்மி நல்லா பூத கண்ணாடி வச்சு படிங்க 🧐🧐🧐🧐அப்போவாச்சும் உங்க ஹீரோயின் எங்க ஹீரோவ உருகி உருகி காதலிக்கிறது தெரியுதா என்று பார்ப்போம்🤣🤣🤣🤣🤣🤣
Oh Uthi ma, your comments are priceless ma, 👏 👏 👏. Magnifying glasses anuppiaachchu ma, 🧐🧐🧐
 
ராஜீ பெரிய மனுஷி மாதிரியா நடந்துக்குறாங்க... பேச்சு புத்தி எல்லாம் கேவலமா இருக்கு.... 🤬🤬🤬🤬🤬 ஜெகா மட்டும் என்ன குறைஞ்சவங்களா.... 😈
ரெண்டும் உதய் இங்க வரப்போறான்னு தெரிஞ்சே கூட ஒட்டிக்கிட்டு வந்துருக்குங்க... 🥶🥶🥶🥶🥶

தளிர் மருதாணி, புடவைன்னு உதய் மேல இருக்க காதலை சொல்லிட்டா.... 😍😍😍😍😍
 
அடச்சீ இந்த பொம்பளை என்ன பையன் அவன் பொண்டாட்டி கூட இருக்கறத எல்லாம் வெட்கமே இல்லாம பார்க்கிறது மட்டுமில்லாம போட்டோ வேற புடிக்குது...

இதைய முதல்ல கடல் கல்லை கட்டி தூக்கி போடுங்க புண்ணியமா போகும்
 
Top