Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.3&4

Advertisement

ராஜி &ஜெகா குரூப் சிங்கிங் : இப்படி இப்படி என் மகன் உன் பின்னால் சுத்தினால் எப்படி எப்படி உன்னை வாழ விடுவேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣
வாங்க நாம இந்த பிசாசுகளுக்கு பாடுவோம்
இப்படி இப்படி நீ கிறுக்கு செய்தால் அப்படி அப்படியே எமலோகம் அனுப்பிடுவேன்ன்னு ..
 
வாங்க நாம இந்த பிசாசுகளுக்கு பாடுவோம்
இப்படி இப்படி நீ கிறுக்கு செய்தால் அப்படி அப்படியே எமலோகம் அனுப்பிடுவேன்ன்னு ..
நடுவுல ஒரு ஆளு பேரை மாத்தி வச்சுக்குவேன் என்று சபதம் எடுத்தாங்களே 🤩🤩🤩🤩 அவங்களை பத்தி ஒன்னும் சொல்லல😉😉😉😉
 
நடுவுல ஒரு ஆளு பேரை மாத்தி வச்சுக்குவேன் என்று சபதம் எடுத்தாங்களே 🤩🤩🤩🤩 அவங்களை பத்தி ஒன்னும் சொல்லல😉😉😉😉
யாருடா நம்ப ரவுடி அக்காவா சொன்னாங்க...🤔🤔🤔🤔🤔
 
ராஜி &ஜெகா குரூப் சிங்கிங் : இப்படி இப்படி என் மகன் உன் பின்னால் சுத்தினால் எப்படி எப்படி உன்னை வாழ விடுவேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣
சிரிப்பை நிறுத்த முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
1712856218275.png
 
Top