Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 18

Advertisement

Last epi kku போட்ட songs repeattuu.... வணங்காவுக்கு கல்யாணம் போது 20 வயசு தானா??? தண்டல்காரர் கணக்கு தப்பா வருதே... Typist அம்மா சரியா type பண்ணலியோ??? வணங்கா அடி பற்றி வாரிசு பசு, சிறந்த பதியாக தன் பசுவை நேசிக்கிறது மிக அருமை....
எல்லோருக்கும் விஷயம் சொன்ன இடத்தில் பானு, வணங்கா மிஸ்ஸிங் why why why....
Olden days are always golden days....
காளை பருவம் தானே சொல்லி இருப்பேன் இல்லையா .....
.

முதல் phone appa amma thaan ithula mention pannala pannidalam நன்றிங்க குளிர் பானம் ?
 
முடிவுகள் கச்சிதமாக எடுக்கும்
மூத்த தலைமுறையின் ஒற்றுமை
முயன்று நடைமுறை படுத்தும்
மூத்த தலைமுறையின் பிள்ளைகள்....
முடியாமல் முட்டிக் கொண்டாலும்
முடிந்தவரை போராடி
மூத்தோர் சொல் படி நடக்க.....
முதுமையிலும் கம்பீரம்....
முத்தத்திற்கு அடம் பிடிக்கும்
மூத்த குழந்தையாக கணவன்
மௌனமாய் ரசித்தாலும்
மெல்ல சிணுங்கி
மயங்கிடும் மனைவி.....
மதி மயங்கி போகுது ..... ???????
Lot of thanks and l?
 
எல்லாமே தங்களுக்குதான் ரைட்டர் ஜீ. முதுமையிலும் நரையோடிய பின்பும் மாறாக்காதலோடு இருக்கலாங்கிற உளவியல் சம்பந்தத்தை அழகாக எடுத்து சொன்னீர்கள் ஜீ அதுக்குதான் இத்தனையும்.View attachment 3646
? Oo நன்றிம்மா ?
 
Top