வதந்தி இனி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சிரும் சிஸ்.. அது என்ன செய்ய போகுதுன்னு இனி வரப்போற பதிவுகளில் சொல்லிருறேன்.. கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்களே...இவங்களோட வதந்தி
சுந்தருக்கும் தர்ஷினிக்கும் நல்லது செய்தால் நன்மையே
தற்கொலை பண்ணிக்க வந்திருக்குமோ
நல்லவேளை இந்தபிள்ள சுந்தர் கண்ணுல மாட்டுச்சு.