வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 4

Advertisement

இவங்களோட வதந்தி
சுந்தருக்கும் தர்ஷினிக்கும் நல்லது செய்தால் நன்மையே
தற்கொலை பண்ணிக்க வந்திருக்குமோ
நல்லவேளை இந்தபிள்ள சுந்தர் கண்ணுல மாட்டுச்சு.
வதந்தி இனி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சிரும் சிஸ்.. அது என்ன செய்ய போகுதுன்னு இனி வரப்போற பதிவுகளில் சொல்லிருறேன்.. கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்களே...
 
சூப்பர் டியர் ஊருகுல்ல வம்பு பேசியே சோனமுத்து க்கும் தர்சி புள்ளய்க்கு கண்ணாலம் பண்ணிவச்சுருவாங்களா??ஏன் தர்ஷினி தனிய போசி சாகவா என்ன பிரச்சினனு சொல்லுங்க அவளுக்கு சுந்தர் பாவம் பா ரொம்ப கஷ்டபடுறான்
ஹாஹாஹாஹா ஆமா டியர் வதந்தி தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிருச்சு... தர்ஷினி பிரச்சனை இனி அப்பத்தா சொல்லிருவாங்க டியர்.. சுந்தருக்கு இனிமேல்தான் இருக்கு பிரச்சனையே... சீக்கிரமே எல்லாம் சொல்றேன் டியர்
 
கிராமத்து எழுத்து நடை அருமை இப்படியே continue pannunga
கண்டிப்பா டியர்.. என்னால முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா முயற்சி செய்வேன்பா
 

Advertisement

Advertisement

Back
Top