வருவதோ! புது வசந்தம்!14

Advertisement

அவரவர் செய்தது அவரவர்களுக்கு நியாயம். மது கரிகாலன் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது.
மதுவிற்கு அம்மா வீட்டில் பிரச்சினை இருக்காது என்று கரிகாலன் சொல்லுது சரியில்லை. கல்யாணம் ஆனபின் பெண் பிறந்த வீட்டிற்கே திரும்ப வந்து விட்டால் அவர்கள் பாரமாகவே நினைப்பார்கள். அதனால் தான் நிறைய பெண்கள் எத்தனையோ அவமானங்களை சந்தித்தாலும் பிறந்த வீட்டிற்கு திரும்ப செல்வதில்லை.
 
மது ரொம்ப தெளிவா அவ பக்கத்தை சொல்லிட்டா.... 😍

கரிகாலன் அவனோட நியாயத்தை சொன்னாலும் கொஞ்சம் ஏத்துக்க முடியல...
பிரச்சனை நடந்த நேரம் தான் குழப்பத்துல என்ன முடிவு எடுக்கன்னு தெரியாம அவளைப் போக சொன்னான்... அதுக்கு பிறகும் ஏன் மதுவை யோசிக்கவே இல்லை.... அவ வீட்ல அவ சந்தோசமா இருப்பான்னு இவனா முடிவு எடுத்துட்டான்.... அவளை தேடவே இல்லை இவனுக்கு..... எப்போவும் போல இவன் வேலையை பார்த்துட்டு இருக்கான்... அதுனால தான் இவன் குடும்பத்தை சேர்ந்தவங்க தப்பை உணரவே இல்லை.... இன்னும் இவளை தப்பா பேசிட்டு இருக்காங்க.... ரெண்டு பக்கமும் மது தான் பேச்சு வாங்குறா.... 😓😓😓😓😓

அம்மா அப்பாக்கு செய்யுறது வேற கல்யாணம் ஆகிப் போன தங்கச்சி, அண்ணன் குடும்பத்தையும் இவன் ஏன் பார்க்கணும்..... அவங்க சுயநலமா இருக்கும் போது.... 😡😡😡😡

கரிகாலன் இனி என்ன முடிவு எடுக்கப் போறான்.... 😔
 

Advertisement

Advertisement

Back
Top