priyatharshini rathees Well-known member Member Feb 8, 2024 #41 சூப்பர் சிஸ் பாண்டி மது ஜோடி கூடிய சீக்கிரம் புரிஞ்சிப்பாங்க போல
T Thamaraipenn Well-known member Member Feb 23, 2024 #42 Idhu romba sensitive aana vishayam.. Chinna pandi taking care of all nu podhu now he will be vexed and will keep distance from the family.. Periya pandi.. Unn samsaram sonna ellam sari but unnala thaan chinna pandi ku indha nilamai.. Nee idhunala romba kasta pada pora paaru... Karikalan oda attitude romba nalla iruku... He understands and move forward... That's simply very nice..
Idhu romba sensitive aana vishayam.. Chinna pandi taking care of all nu podhu now he will be vexed and will keep distance from the family.. Periya pandi.. Unn samsaram sonna ellam sari but unnala thaan chinna pandi ku indha nilamai.. Nee idhunala romba kasta pada pora paaru... Karikalan oda attitude romba nalla iruku... He understands and move forward... That's simply very nice..
Priyakutty Well-known member Member Apr 16, 2024 #43 அவங்க அழுத்தம், அவர் குடும்பம் பண்ணினது எல்லாம் புரிது... ஆனாலும் அவரை பொசுக்குனு அடிச்சது புடிக்கல... இதேபோல பதிலுக்கு அடிச்சா சும்மா இருப்பாங்களா... பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கஷ்டமா அவருக்கு இல்லையா ஸ்வீட் பாய்
அவங்க அழுத்தம், அவர் குடும்பம் பண்ணினது எல்லாம் புரிது... ஆனாலும் அவரை பொசுக்குனு அடிச்சது புடிக்கல... இதேபோல பதிலுக்கு அடிச்சா சும்மா இருப்பாங்களா... பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கஷ்டமா அவருக்கு இல்லையா ஸ்வீட் பாய்
L Lakshmi Murugan Well-known member Member Apr 19, 2024 #45 கரிகால பாண்டியன் குணம் இதிலேயே தெரிகிறது, கொஞ்சம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் மது வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.
கரிகால பாண்டியன் குணம் இதிலேயே தெரிகிறது, கொஞ்சம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் மது வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.