Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 5

Advertisement

Take care சகோ.

கரிகாலன் பாடு திண்டாட்டம் தான்....🤦

மதுமிதா.... பொறுப்பே இல்லை, குறைந்தது கரிகாலனோட பழக முயற்சிக்கலாம்...😠😏

நல்லதொரு பதிவு... 👍
 
வாரத்தில் இரண்டு epi வந்து விடும் மக்களே! டெங்கு காய்ச்சல் தான். போட்டியில் குறித்த நேரத்தில் முடிக்க முடியாதோ என்ற கவலையும் உள்ளது. ஆனாலும், உடல் ஒத்துழைக்க வில்லை. டெங்கு அதிகம் பரவுகிறது, கவனமாக இருங்கள் நட்புகளே! சரியானதும் தொடர் epi தருகிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள்.

Nirmala vandhachu 😍😍😍
 
டேக் கேர் சிஸ்...எபி உடம்பு சரியான பிறகு போடுங்க...

ரெண்டு பக்கமும் படுத்துறாங்க....கரிகாலன் மாதிரி எளிமை எல்லாருக்கும் சாத்தியமில்லை...தான் பழகிய வசதிக்குக் குறைவான இடத்தில் அனுசரிக்கிறது கஷ்டம்...அதே நேரத்தில் தங்கள் வீட்டில் கணவனை கவனிக்கவும் வேண்டும் தானே...சுந்தரம் பொறுத்திருக்கலாமோனு தான் என்னோட அபிப்பிராயம்...
 
Take care of your health sis
அவங்க மகள் செய்த தப்புக்குதான், பாண்டியனை கட்டி வெச்சாங்க
பாண்டியன் அதை சொல்லி காமித்தால், இந்த அம்மா மூஞ்சிய எங்க கொண்டு போய் வெச்சுக்குமாம்
 
ஆரோக்கியம் தான் முதலில் முக்கியம் நீங்கள் போட்டிய நினைத்து கவலை படாமல் உடம்பை நல்லா பாத்துக்கோங்க 🥰🥰🥰🥰 இரண்டு மாசம் இருக்கு நல்ல படியாக முடிச்சுடலாம் 🥰🥰🥰🥰🥰

சுந்தரம் நல்லா திட்டம் போட்டு தான் கரிகாலனை மாப்பிள்ளை ஆக்கியிருக்காரு 👿👿👿👿 எதிர்த்து பேச தைரியம் இல்லாதவன் நாம நினைச்ச மாதிரி ஆட்டி வைக்கலாம் என்று நினைச்சு கல்யாணம் செஞ்சு வச்சிருக்காரு 🤭🤭🤭🤭🤭🤭

கரிகாலன் உன் மேல தான் அதிகம் கோவம் வருது 😡😡😡 அமைதியாக போறது வேற 😨😨😨அடிமையா போறது வேற 😨😨😨😨 நீ அடிமையா வாழ்ற அதை முதலில் புரிஞ்சிக்கோ 👿👿👿👿👿👿

மது நீ எல்லாம் என்ன ஜென்மம் 🥶🥶🥶🥶 அவனோட வீட்டில் உனக்காக என்ன எல்லாம் செய்தான் 😣😣😣😣 உங்க வீட்டுல நீயும் அவனை நல்லா பார்த்து இருக்கணும் தான 😡😡😡😡 நீ அவனை மரியாதையா நடத்தி இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளவங்களும் மதிச்சு இருப்பாங்க 😥😢😥😢😥😥

மீனாட்சி பணக்கார மாப்பிள்ளை தான் வேண்டும் என்று உறுதியாக நின்று இருக்க வேண்டிய தானே 🥶🥶🥶🥶 ஏற்கனவே காதலிச்சு அசிங்க பட்டு நிற்குறா 🤬🤬🤬 இதுல அத்துவிட்டு கூட்டிட்டு வந்திருப்பாங்களாம் 🥺🥺🥺 அப்புறம் பொண்ணை ஊரே தலையில் தூக்கி வச்சு கொண்டாடும் 🤦🤦🤦🤦🤦



கரிகாலன் ஊரில் என்ன ஏழரை காத்துக்கிட்டு இருக்கோ😱😱😱😱
 
நல்லா rest எடுத்திட்டு வாங்க sis ❤️

கரிகாலன்(னை) எதற்க்கு கல்யாணம் செய்யணும் ????
 
Top