Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 5

Advertisement

Why all are worrying for karikalan. Is madhuri attitude is right.madhu has to realize the reality
 
கரிகாலனுக்கு.... மிக கனமான பதிவு 😰😰😱😱😒😒😥😥
Madhu....unfit for marriage life 😡😡😤😤🤬🤬😠😠
கரிகாலா... உன்னை போல குணமுள்ளவர்கள் சுயநல நரிகள் வாழும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியாது 😰😰 வாழவும் விடமாட்டார்கள் 🙄🙄😕😕☹️☹️
 
😍😍😍

உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கிற மாதிரி... கரிகாலனுக்கு அம்மா வீட்லயும் பூகம்பம், மாமியார் வீட்லயும் மதிப்பில்லை... பாவம் கரிகாலன் நிலைமை...😥😥
 
Top