Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...3

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
இனிய இரவு வணக்கம் பட்டூஸ்...

Next ud posted😃. வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
தோழமைகள் அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗.

3rd ud லிங்க் 👇

 

Attachments

  • ei0D9H363166.jpg
    ei0D9H363166.jpg
    754.2 KB · Views: 5
ஸ்ரீ பாவம் என்ன பண்ணான்😁
அந்த பேரு ராசி அப்படிங்க author துரைக்கு கிராமம்னா கசக்குதாமா.அதனால அவருக்கு இந்த கிராமத்துக்கிளி வேண்டாம். அவர் லெவலுக்கு பட்டணத்து பஞ்சவர்ணக்கிளியா பார்த்து புடிக்கட்டும்.🤷‍♀️
 
இவனுக்கு கிராமம் பிடிக்காதாம் அது அவனோட விருப்பம் அது தப்பு இல்லை 🤗🤗🤗 ஆனால் கிராமத்து பொண்ணு என்று தெரிஞ்சு தான காதலிச்சான் 🥺🥺🥺🥺🥺

கல்யாணத்தையும் இவன் ஊரிலே வச்சிட்டு கல்யாணத்துக்கு பிறகு மதுவுக்கு அவ குடும்பத்தை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் அவங்களை மும்பைக்கு வர வச்சிக்கலாம் என்று நினைச்சு இருக்கான் 🤦🤦🤦🤦🤦🤭🤭🤭🤭

மது எப்படி அவ ஊரையும் உறவையும் விட்டுட்டு இருப்பா என்று யோசிக்கல 😣😣😣😣😣😣

சிபி தமிழ் நாட்டில் செட்டில் ஆக திட்டம் போடுறான் 🤔🤔 அதை தனக்கு சாதகமா பயன் படுத்த ஸ்ரீ திட்டம் போடுறான் 😱😱😱😱😱

தனக்கு பதிலாக மது கூட சிபிய அனுப்பி தன் காதலுக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டான் 😆😆😝😝😆😆😆😆😝


இரண்டு பேருமே காதலில் சின்சியரா இருக்க மாதிரி தெரியல 🧐🧐🧐🧐🧐🧐
 
அந்த பேரு ராசி அப்படிங்க author துரைக்கு கிராமம்னா கசக்குதாமா.அதனால அவருக்கு இந்த கிராமத்துக்கிளி வேண்டாம். அவர் லெவலுக்கு பட்டணத்து பஞ்சவர்ணக்கிளியா பார்த்து புடிக்கட்டும்.🤷‍♀️
அப்டி என்ன ராசியா இருக்கும் 🧐
 
Top