Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...9

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
அனைவருக்கும் happy new year பட்டூஸ்🥰. இந்த வருடம் முழுதும் இனிமை மட்டுமே நிறையட்டும்💐

Next ud posted. வாசித்து கருத்துக்களைப் பகிருங்கள்

Part 1👇


Part 2👇



முந்தைய பதிவிற்கு கருத்திட்ட தோழமைகள் அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗🤗
 
Last edited:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎇 🎆🎇🎆🎇🎆

சிபி 🤗🤗🤗🤗🤗 பாட்டி வச்ச போட்டியில் ஜெயிச்சுட்டான் 🤣🤣🤣🤣 ஆனாலும் பாட்டிக்கு ஒத்துக்க மனசு வரல 🤭🤭🤭🤭🤭

தாத்தா தான் ரொம்ப சந்தோஷமா இருக்காரு 🤪🤪🤪🤪🥴🥴

இந்த அறிவு ஜீவி வீரா என்ன வாங்கிட்டு வந்தான் என்று சொல்லவே இல்லை 🤬🤬🤬🤬🤬🤬

ரஞ்சன் இப்படி அடிக்கடி போன் போட்டு பேசினால் அவ மனசு தானா சிபி கிட்ட போயிடும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
அனைவருக்கும் happy new year பட்டூஸ்🥰. இந்த வருடம் முழுதும் இனிமை மட்டுமே நிறையட்டும்💐

Next ud posted. வாசித்து கருத்துக்களைப் பகிருங்கள்

Part 1👇


Part 2👇



முந்தைய பதிவிற்கு கருத்திட்ட தோழமைகள் அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗🤗
Super 😍😍😍
 
ஆஹா! பட்டு பாட்டியவே ஓகே சொல்லற அளவுக்கு கொண்டு வந்துட்டானே!!!
நாங்கூட தாத்தா ஹெல்ப்பு பண்ணுவாருன்னு நினைச்சேன்.
ஆனா அவருக்கே தெரியலை.
சரி தாத்தா பாட்டி கிட்ட மொத்து வாங்காம தப்பிச்சிங்கோங்க.🤭🤭🤭🤭

ஏதோ சம்திங் சம்திங் ஆகும்போலையே. இவன் வேர்க்கவிறுவிறுக்க பொருளு வாங்கறதும் மது விசிறி விசறதையும் பாத்தா கலவரம் வெடிக்கும் போல தெரியுதே.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐
 
Top