V venu kanamathu Active member Member Jun 27, 2026 #1 https://tamilnovelwriters.com/கானம்-22/ பதிவிற்கு கருத்திடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Mrs.Gnanasekkar Well-known member Member Jun 27, 2026 #2 ரிதன்யாவை இப்போ நம்புறவங்க கொஞ்சம் முன்னாடியே இதைச் செய்திருந்தா அந்த விக்ரம் டிவோர்ஸ்க்கு அப்புறமும் அவளைப் பண்ணின டார்ச்சர்ல இருந்து தப்பி நிம்மதியா இருந்திருப்பா.
ரிதன்யாவை இப்போ நம்புறவங்க கொஞ்சம் முன்னாடியே இதைச் செய்திருந்தா அந்த விக்ரம் டிவோர்ஸ்க்கு அப்புறமும் அவளைப் பண்ணின டார்ச்சர்ல இருந்து தப்பி நிம்மதியா இருந்திருப்பா.
Ram priya Well-known member Member Jun 27, 2026 #4 அருமையான பதிவு காலம் கடந்த பிறகு தான் பல பேருக்கு ஞானோதயம் வருது