வேள்வி செய்கிறாய் விழியிலே – 17

Advertisement

💞💞💞 மதும்மா டயலாக் செம்ம. கிஸ் பண்ண, ஹக் பண்ண காசு கொடுங்கனு சொன்னது சூப்பர்டா.👍👍👍 ரகு மாதிரி ஆளுக்கு இப்படி சொன்னா தான் புரியும்.

😍😍😍பிரீ ஒப் காஸ்ட்ல கிஸ் வேணுமா? கன்னத்துல அறை வேணா குடுமா. 😂😂

😍😍பார்த்திதான் அறைல விழுந்து கிடக்கிறனா? அவன் போதைல உளறினதை கேட்டாவது உருப்படுற வழிய பாருப்பா 💞💞
 
Last edited:
இந்த ரகு இனியாவது சொல்புத்தி கேட்காம, சுயபுத்தியோட வாழ வழிகிடைக்கட்டும். பார்த்தி இருக்கும் நிலையில் அவன் இவ்வளவு நாளா எப்படி எல்லாம் ரகுவை ஆட்டிவச்சானு உளறி வைக்கனும் . அதை கேட்டாச்சும் ரகு அந்த பயல் chapter இத்தோடு close பண்ணனும்.🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
இந்த ரகு லூசு இன்னும் அவன் பேசுன தப்பை இன்னும் உணரல...... பைத்தியக்காரன்...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இந்த பார்த்தி இந்த போதையில ரகுகிட்ட அவன் பண்ணதை எல்லாம் உளறுவானா...🧐🧐

அப்படி நடந்தா மீ ஹாப்பி அண்ணாச்சி 🤣🤣
 
பொண்டாட்டி அவ்ளோ கோபமா இருக்கா அது கூடத் தெரியாம இவன் பாட்டுக்கு ஜாலியா இருக்கான் 😳😳😳 எப்போ தான் அவன் பேசுன வார்த்தைகளோட வீரியத்தை உணர்வான் 🤨🤨🤨🤨

பார்த்தி போதையில எதாவது உண்மைய உளறி கொட்டுனா தான் உண்டு இல்லைனா இந்த மக்கு டாக்டர் எப்போ கண்டுபிடிக்கிறது 😖😖😖😖😖
 

Advertisement

Advertisement

Back
Top