வேள்வி செய்கிறாய் விழியிலே – 7

Advertisement

அந்த லிட்டில் என்கிற வார்த்தைய விட்டுடிங்க 😌😌😌😌😌
Emoji infant Princess aka @உதயா , என்னை மாதிரி உள்ள சில aunty களுக்கு பல emoji களுக்கு meaning ye தெரியாது!! அநேகமாக இந்த சைட்டில் உள்ள help மூலம் கொஞ்சம் அர்த்தம் தெரிஞ்சு கொண்டது நானாக தான் இருக்கும்! Like n love தவிர வேற reaction போடக் கூட தெரியாது எனக்கு!! பிளீஸ் கூப்ரேட்(?!) பண்ணுங்க!!
 
இன்னைக்கு எபியில வைஸூ மாஸ் காட்டிட்டா🤩🤩🤩🤩🤩🤩

ரெங்கநாதன் சார் மருமகளை பார்க்க நேரிலேயே வந்துட்டாரு.

இன்றைக்கு உப்புமா கொழுக்கட்டை அருமை. ரவையும்,பாசிப்பருப்பும்,வெல்லம் சேர்த்து சேர்த்து செய்யும் ரெசிபி தானே இது🤔 நானும் இதை அடிக்கடி செய்வேன்.

பட்டு பாட்டி செய்தது அரிசி ரவையில் செய்த காரக் கொழுக்கட்டை! Please share your sweet உப்புமா கொழுக்கட்டை ரெசிப்பி!!
 
கால் கிலோ அரிசி ரவை கூட நூறு கிராம் பாசி பருப்பு இரண்டையும் தனியே வறுத்து வச்சிக்கனும். பாசிபருப்பு (சிறுபருப்பு) சிவக்க வறுக்கறும்.

அடுத்து 350 or 400 கிராம் வெல்லம் எடுத்து 200ml தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி எடுத்து, இதன் கூடவே 600ml தண்ணீர் மொத்தமாக 4டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் ரவை,பருப்பு இரண்டையும் கூடவே ஏலக்காய் தூள் சேர்த்து, கொட்டி இடைவிடாமல் கிளறி வேக வைக்கனும். உப்புமா மாதிரி வந்ததும் இறக்கி ஆறவைத்த பிறகு தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்து கிளறி கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்தால் இனிப்பு ரவை கொழுக்கட்டை ரெடி😍😍😍😍
 
வைஷு ரெண்டு பேர்கிட்டயும் நல்லா போட்டு வாங்கிட்டா 🤣

யாராவது இவன் ஈகோவைத் தூண்டி விட்டா என்ன வேணா பேசுவானா பார்த்தி மேல மட்டும் இல்லை ரகு மேலயும் தான் தப்பு..... 😠

ராகவா நல்ல ஹஸ்பண்ட் மெடிரியல் நீ 🤭 பொண்டாட்டி சொன்ன உடனே அடிச்சுட்டு அப்புறம் விளக்கம் கேட்குற பாரு 🤣🤣🤣🤣

பெரியப்பாவே மதுவைத் தேடி வந்துட்டாரே..... விஷயம் தெரிஞ்சா திரும்பவும் ரகு கன்னம் பழுக்குமே.....😝😝😝😝
 
கால் கிலோ அரிசி ரவை கூட நூறு கிராம் பாசி பருப்பு இரண்டையும் தனியே வறுத்து வச்சிக்கனும். பாசிபருப்பு (சிறுபருப்பு) சிவக்க வறுக்கறும்.

அடுத்து 350 or 400 கிராம் வெல்லம் எடுத்து 200ml தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி எடுத்து, இதன் கூடவே 600ml தண்ணீர் மொத்தமாக 4டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் ரவை,பருப்பு இரண்டையும் கூடவே ஏலக்காய் தூள் சேர்த்து, கொட்டி இடைவிடாமல் கிளறி வேக வைக்கனும். உப்புமா மாதிரி வந்ததும் இறக்கி ஆறவைத்த பிறகு தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்து கிளறி கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்தால் இனிப்பு ரவை கொழுக்கட்டை ரெடி😍😍😍😍
எங்க சிறுவாணி தண்ணிக்கு வெல்லம் சேர்த்த தண்ணீரில் பருப்பு வெந்துடும். ஆனா உப்புதன்மை அதிகமாக இருக்கும் தண்ணியில செய்யுறீங்கனா முதல்ல வெரும் சுடு தண்ணியில ரவை, பருப்பு வேக வைத்த பிறகு வெல்லம் காய்ச்சிய தண்ணீர் கொதிக்க ஊத்தனும்.
 
Advertisement

Advertisement

Back
Top