Ha, ha, ha, both are feeling possessive of each other, good signs . Good episode, Sangeetha ma, you have included not only exes, but also ex (ha, ha) in laws, , very modern trend ha.
ஒரு பக்கம் புருஷனோட எக்ஸ் இன்னொரு பக்கம் நாத்தனாருன்னு மீராக்கு ஜாலியா பொழுது போகும் காலேஜ்ல....
அவன் பொண்டாட்டியை அவன் படிக்க வைக்கிறான் உனக்கு என்ன.... நீ கல்யாணம் பண்ண முன்னாடியே கேட்ட முடியாதுன்னு சொல்லிட்டான்.... அதுக்கு இப்போ என்ன பீலிங்கு......
லவ் வர்றதுக்கு முன்னாடியே என் ப்ரொபர்டி ன்னு பட்டா போட்டுக்கிட்டாங்க...